#dheehadharshan #culture #discipline #tradition #youthmotivation #youthguidance
பாரதத்தின் தொன்மையையும் பெருமையையும் பறை சாற்றவும்
இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுத்து மெருகேற்றவும்
மறைக்கப்பட்ட வீர வரலாற்றை வெளிக்கொணரவும்
திரிக்கப்பட்ட சரித்திரத்தை திருத்தி சீர் செய்யவும்
உங்களைத் தேடி வருகிறது... தீஹா தர்ஷன்... சேனல் !!