Tamil Horoscope TV

இந்த தளத்தின் மூலம் நீங்கள் ஜோதிடம், வாஸ்து, எண் கணிதம், ஆன்மிகம் போன்ற அனைத்து தெய்வீக விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.ஜோதிஷ ஆச்சார்யா ராஜகுரு அவர்கள் கும்பகோணத்தில் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். அடிப்படை ஜோதிடம், உயர் கணித நட்சத்திர ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து போன்ற பல துறைகளில் தேர்ச்சி பெற்றவர். 2010 ம் ஆண்டு முதல் ஜோதிடத்தை தொழிலாகவும் செய்து வருகிறார். திருமணம், திருமண பொருத்தம் போன்ற விசயங்களில் இவரின் பலன்கள் தனித்தன்மை வாய்ந்தவை. சுமார் 5000 மேற்பட்ட ஜாதகங்களுக்கு மிக குறுகிய காலத்தில் பலன்களை வழங்கி நன்மைகள் பல புரிந்துள்ளார்.

ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள் அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்யவும்...

ஜாதக பலன் அறிய தொடர்பு கொள்ளவும்:
Jothisha Acharyaa K.S.Rajaguru
E-mail: [email protected]
E-mail: [email protected]
Website: www.astroraja.com / www.tamilhoroscope.in
Youtube: www.youtube.com/tamilhoroscopetv
Contact: +91 9551525215