"எல்லாப் புகழும் தளபதிக்கே"
தருமபுரி மாவட்ட செயலாளர் தாபா.சிவா அண்ணன் தலைமையில் சமூக ஊடகப் பிரிவு
தருமபுரி மாவட்டம்
TVK IT WING
எல்லாப் புகழும் தளபதிக்கே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..!! என்ற கோட்பாட்டின்படி
Secular Social Justice
*சமத்துவம்
*மதச்சார்பின்மை
*சமூக நீதி
சாதி, மத, இன, பாலின வேற்றுமை இல்லாமல் சமத்துவமான எளிய மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் தேவைகளையும், அவர்களின் உரிமைகளையும் ' முன்னிறுத்தி அரசியல் செய்வதே தமிழக வெற்றிக் கழகத்தின் லட்சிய மற்றும் அடிப்படைக் கொள்கை ஆகும்...!!
T.V.K வேங்கை
தருமபுரி மாவட்டம்
TVK IT WING