Prayer is Victory - ஜெபமே ஜெயம்

⛪️ஜெபமே ஜெயம்⛪️

1. ஜெபம் தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள ஊக்குவிக்கிறது.
2. ஜெபம் பரிசுத்தத்தை ஊக்குவிக்கிறது.
3. ஜெபம் தாழ்மையை ஊக்குவிக்கிறது.
4. ஜெபம் சுவிசேஷ ஊழியம் செய்ய ஊக்குவிக்கிறது.
5. ஜெபம் தூதுப்பணிகளை ஊக்குவிக்கிறது.
6. ஜெபம் சுவிசேஷ பரவுவலையும் மக்களுடைய இரட்சிப்பிற்கு கிரியை செய்தலையும் ஊக்குவிக்கிறது.
7. ஜெபம் விடாமுயற்சியை ஊக்குவிக்கிறது.
8. ஜெபம் தேவனையும், நம் வாழ்வில் அவருடைய நோக்கங்களையும் பற்றிய ஆழமான புரிந்துக்கொள்ளுதலை ஊக்குவிக்கிறது.
9. ஜெபம் கர்த்தராகிய இயேசு நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றிய ஆழமான புரிதலை ஊக்குவிக்கிறது.
10. ஜெபம் பிசாசின் தாக்குதல்களை எதிர்த்து நிற்க ஊக்குவிக்கிறது.
11. ஜெபம் மன்னிப்பளிப்பதை ஊக்குவிக்கிறது.
12. ஜெபம் நம்முடைய இருதயங்களில் சமாதானத்தை ஊக்குவிக்கிறது.

††ஆமென்††

Contact Support :-
[email protected]

Prayer is Victory YouTube Channel
BRO.MD JEGAN அவர்களின் அதிகாரப்பூர்வமான சேனல் இல்லை இதில் அவர்களுடைய வீடியோவை மறு பதிவேற்றம் செய்கிறோம்