Hi Friends
தையல் தேடல்கள் என்பது பெண்களுக்கான அனைத்து தேடல்களும் அடங்கிய ஒரு பெட்டகம் இந்த பெட்டகத்தில் நீங்கள் சமையல்கலை அழகுக்கலை தையல் கலை மற்றும் ஆரோக்கியம் பற்றிய பதிவுகள் மேலும் பெண்களுக்குத் தேவையான துணிமணி வகைகள் வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் அடங்கிய ஷாப்பிங் Vlogs
போன்ற வீடியோக்களும் இதில் இடம்பெறும்
குறிப்பாக கொங்கு நாட்டு சமையல் வகைகள் ரேஷன் அரிசியில் அருமையான உணவு வகைகள் தைத்த பிளவுஸ் இல் அழகிய கைவேலைப்பாடு மேலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகப்பொலிவு மற்றும் சருமப் பொலிவு முடி பராமரிப்பு போன்ற பதிவுகளும் இதில் இடம் பெறும் மொத்தத்தில் பெண்களின் தேடல்கள் அத்தனைக்கும் இங்கே விடை கிடைக்கும்
The only solution for all the needs of women
Taiyal Tetalakal
is a box that contains all the quests for women. In this channel you will find posts about delicious cooking, tailoring , best home remedy for hair care and beauty tips as well as clothing accessories for women shopping vlogs and vlogs...
support 🙏🙏🙏
Please Subscribe like share and comment
Thank you