Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Zero Balance Hero - Tamil Lyric Video | Kudumbasthan | Manikandan | Vaisagh | Sean Roldan

  • Trending Tamil Songs 3.0
  • 2024-12-19
  • 282
Zero Balance Hero - Tamil Lyric Video | Kudumbasthan | Manikandan | Vaisagh | Sean Roldan
Zero Balance HeroTamil Lyric VideoKudumbasthanManikandanVaisaghSean RoldanZero Balance Hero SongZero Balance Hero LyricsSean Roldan SongsVaisagh MusicTrending Tamil Songs#ZeroBalanceHero#KudumbasthanTamil Music 2024Tamil Movie SongsVaisagh HitsTamil Lyric Video 2024Sean Roldan HitsManikandan MoviesTamil Trending SongThink Music TamilCinemakaaranKudumbasthan SongsTamil Emotional SongsTamil Song LyricsVaisagh Composer.
  • ok logo

Скачать Zero Balance Hero - Tamil Lyric Video | Kudumbasthan | Manikandan | Vaisagh | Sean Roldan бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Zero Balance Hero - Tamil Lyric Video | Kudumbasthan | Manikandan | Vaisagh | Sean Roldan или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Zero Balance Hero - Tamil Lyric Video | Kudumbasthan | Manikandan | Vaisagh | Sean Roldan бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Zero Balance Hero - Tamil Lyric Video | Kudumbasthan | Manikandan | Vaisagh | Sean Roldan

#15 on Trending for music
#ZeroBalanceHero #Kudumbasthan #Manikandan #Vaisagh #SeanRoldan #ZeroBalanceHeroLyricVideo

Here's the Tamil Lyric Video of "Zero Balance Hero" from "Kudumbasthan", Sung by Sean Roldan, Lyrics Written and Music Composed by Vaisagh.

Song Credits:

Song Name: Zero Balance Hero
Movie: Kudumbasthan
Music Composed by Vaisagh
Lyrics: Vaisagh
Singer: Sean Roldan
Recorded by Aswin George
Mix and Mastered by Aswin George
Studio: SoundsRight
Programmed & Arranged: Santhosh Sivashanmugam
Additional Programming: Anand Kashinath
Guitars: Vivekash, Richin Kuzhikkad
Bass : Santhosh Sivashanmugam, Richin Kuzhikkad
Sound Design: Anthony BJ Ruban

Movie Credits:

Banner: Cinemakaaran
Cast: Manikandan, Saanve Megghana, Guru Somasundaram, R.Sundarrajan, Prasanna Balachandran, Jenson Dhivakar
Produced by S. Vinoth Kumar
Direction: Rajeshwar Kalisamy
Story: Prasanna Balachandran & Rajeshwar Kalisamy
Screenplay & Dialogue: Prasanna Balachandran
Music: Vaisagh
Dialogues: Prasanna Balachandran
DOP: SujithN Subramaniam
Editor: Kannan Balu
Art: Suresh Kallery
Costume Designer: Meera M
Co - Producers: P. Kanagaraj, Kumar Krishnasamy, V. Ramachandran
DI: Pixel Light Studio Pvt Ltd
PRO: Suresh Chandra
Publicity Designs: Vinci Raj, Elan Kavin
Executive Producer: G Kannan
Production Manager: S Manoraj

Audio Label : Think Music

© 2024 SPI Music Pvt. Ltd.

Tamil Lyrics:

மானம் பறக்குது ஞானம் பொறக்குது
வாழ்க்கை சறுக்குனா ஊரே சிரிக்குது

மானம் பறக்குது ஞானம் பொறக்குது
வாழ்க்கை சறுக்குனா ஊரே சிரிக்குது

சத்தம் வராம அழுதுக்கோ
மொக்க பண்னாலும் சிரிச்சுக்கோ
ரத்தம் வந்தாலும் தொடச்சிக்கோ
நல்லா இருக்க மாறி நடிச்சுக்கோ

சத்தம் வராம அழுதுக்கோ
மொக்க பண்னாலும் சிரிச்சுக்கோ
ரத்தம் வந்தாலும் தொடச்சிக்கோ
நல்லா இருக்க மாறி நடிச்சுக்கோ

அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
Zero Balance Hero

அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
Zero Balance Hero

பொறியில மாட்டுன எலி மாறி
நான் ஓடுற இப்ப தடம் மாறி
நான் Help-க்கு கூப்பிட்டேன் கருமாரி
But அவளும் சொல்லிட்டா I am Sorry

கஷ்டத்துக்கு குறை இல்ல
கட்டம் ஏதும் சரியில்ல
நல்லவன்னு பேர் எடுத்து
ஒன்னத்துக்கும் பயனில்லை

எல்லாம் கடந்து போகணுமா
நடை பிணமா நானும் வாழணுமா
ஒரு நாள் எல்லாம் மாறிடுமா
அதுக்குள்ள உசுரும் போயிருமா

அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
Zero Balance Hero

அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
Zero Balance Hero

கால் மேல கால் போட்டு வாழனும்னு ஆசையில்ல
நல்லதுக்கும் கெட்டதுக்கும் போக வர காசுயில்ல
கஷ்டத்தை நான் சொல்ல வந்த
கேட்க ஒரு நாதியில்ல
கொஞ்ச நேரம் கெட்டவனும்
ஓடிட்டானே பாதியில

கஷ்டப்பட்டு படிச்சி காலேஜ்லாம் முடிச்சி
வேலை தேடி சலிச்சி நிம்மதியே தொலைச்சி என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே
உள்ள வெறுப்பானாலும் சிரிக்கணுமே
கடவுளும் கண்ண தொறக்கணுமே
இதுக்கெல்லாம் ஒரு வழி பொறக்கணுமே

அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
Zero Balance Hero

அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
அண்ண இப்போ
Zero Balance Hero

🎵 Don’t Miss Out! 🎵
If you enjoyed "Zero Balance Hero" from Kudumbasthan, hit the Subscribe button and turn on the 🔔 bell icon for more trending Tamil music, lyric videos, and updates!

👉 Subscribe Now: ‪@TrendingTamilSongs3.0‬
📢 Share, Like & Comment to show your love and support!

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]