Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருக்களிற்றுப்படியார் 89 - 95 | திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் | Thirukalitrupadiyar | சிவ தீபன்

  • VIJAYAN G
  • 2022-01-07
  • 461
திருக்களிற்றுப்படியார் 89 - 95 | திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்  | Thirukalitrupadiyar | சிவ தீபன்
  • ok logo

Скачать திருக்களிற்றுப்படியார் 89 - 95 | திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் | Thirukalitrupadiyar | சிவ தீபன் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருக்களிற்றுப்படியார் 89 - 95 | திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் | Thirukalitrupadiyar | சிவ தீபன் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருக்களிற்றுப்படியார் 89 - 95 | திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் | Thirukalitrupadiyar | சிவ தீபன் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருக்களிற்றுப்படியார் 89 - 95 | திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் | Thirukalitrupadiyar | சிவ தீபன்

திருக்களிற்றுப்படியார் 89 - 95 / Thirukalitrupadiyar 86-88

இன்றுதா னீயென்னைக் கண்டிருந்துங் கண்டாயோ
அன்றித்தா னானுன்னைக் கண்டேனோ - என்றால்
அருமாயை யீன்றவள் தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து. 89


கடலலைத்தே யாடுதற்குக் கைவந்து நின்றுங்
கடலளக்க வாராதாற் போலப் - படியில்
அருத்திசெய்த வன்பரைவந் தாண்டதுவு மெல்லாங்
கருத்துக்குச் சேயனாய்க் காண். 90


சிவனெனவே தேறினன்யா னென்றமையா லின்றுஞ்
சிவனவனி வந்தபடி செப்பில் - அவனிதனில்
உப்பெனவே கூர்மை யுருச்செய்யக் கண்டமையால்
அப்படியே கண்டா யவன்-91


அவனிவனாய் நின்ற தவனருளா லல்ல
தெவனவனாய் நிற்கின்ற தேழாய் - அவனிதனில்
தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகி லம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லா யிது-92

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்த தருளென்னுங் - கத்தியினான்
மோகக் கொடியறுக்க முத்தி பழம்பழுக்கும்
ஏகக் கொடியெழுங்கா ணின்று-93

அகளத்தி லானந்தக் தானந்தி யாயே
சகளத்திற் றையலுடன் றோன்றி - நிகளத்தைப்
போக்குவதுஞ் செய்தான்றன் பொன்னடியென் புன்றலைமேல்
ஆக்குவதுஞ் செய்தா னவன்-94


குற்றமறுத் தென்னியாட் கொண்டருளித் தொண்டனேன்
உற்ற தியானத் துடனுறைவர் - முற்றவரின்
மாட்சியுமாய் நிற்பரியான் மற்றொன்றைக் கண்டிடினக்
காட்சியுமாய் நிற்பார் கலந்து. 95


Discourse on Thirukalitruppadiyar song 86-88, Saiva Siddhanta Class by Mr Sivadeeban At Dharmapura Adhina Samaya Prachara Nilayam, 158, North Usman Road, T.Nagar, Chennai-17.
சொற்பொழிவு திருக்களிற்றுப்படியார் பாடல் 31-33 சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு , திரு சிவ தீபன் , இடம் , தருமை ஆதீனத்தின், சமய பிரசார நிலையம், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை -17

#thirukalitrupadiyar #திருக்களிற்றுப்படியார் #மெய்கண்டசாத்திரங்கள் #சைவசித்தாந்தக்கோட்பாடுகள் #சைவ சித்தாந்தம் #சாத்திரம்#சாத்திரம் #திருவுந்தியார் #தில்லைசிற்றம்பலம் #சைவசித்தாந்தநூல்கள் #திருவியலூர் #உய்யவந்ததேவநாயனார் #திருக்கடவூர் #தருமையாதீனம் #meikandasathirangal #saivasamayam #saivasiddhantam #சைவசமயம் #சைவசித்தாந்தம் #சாத்திரங்கள் #நன்னெறி #வழிகாட்டி #sivadeeban #சிவதீபன்
#சைவசித்தாந்தக்கோட்பாடுகள் #வெண்பாக்கள் #dharmapuraadhinam #gvijayan #கோவிஜயன் #adheenam #ஆதீனம் #vijayan #ஓம்நமசிவாய #திருச்சிற்றம்பலம்

Check all the videos on the playlist:
   • திருக்களிற்றுப்படியார், சிவ தீபன்  

For business inquiries: [email protected]
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.

Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE

Follow me on Youtube 📽️
►► http://bit.ly/VIJAYANYOUTUBE

Follow me on Facebook 👍
►► http://bit.ly/VIJAYANFB

Follow me on Twitter 💙
►► http://bit.ly/VIJAYANTWEETS

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]