அண்ணாமலை உள் குத்துக்களை தாண்டி 26க்கு திட்டமிட வேண்டுமா? • PMKக்கு அமைச்சரவை? • ஸ்ரீராம் சேஷாத்ரி

Описание к видео அண்ணாமலை உள் குத்துக்களை தாண்டி 26க்கு திட்டமிட வேண்டுமா? • PMKக்கு அமைச்சரவை? • ஸ்ரீராம் சேஷாத்ரி

11 சதவீத வாக்குகள் நம்பிக்கை அளிக்கும் அதே வேளையில், 2026ல் தமிழக பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக வர அண்ணாமலைக்கு நிறைய திட்டமிடல் மற்றும் வேலைகள் தேவை. இதற்காக அவர் திட்டமிடுகிறாரா? மோடி தனது அமைச்சரவையில் பாமகவை சேர்த்திருக்க வேண்டுமா?

Комментарии

Информация по комментариям в разработке