கந்து வட்டி வாங்கறாங்களா? கட்டாயம் புகார் கொடுக்கலாம் | சட்டம் பேசுகிறது பகுதி 6

Описание к видео கந்து வட்டி வாங்கறாங்களா? கட்டாயம் புகார் கொடுக்கலாம் | சட்டம் பேசுகிறது பகுதி 6

மக்கள் தங்கள் அவசர தேவைக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். சில சமயங்களில் வாங்கிய கடன் தொகையை விட பல மடங்கு அதிகமாக பணம் திருப்பி செலுத்தியிருப்பார்கள். அவ்வாறு அதிக வட்டி கொடுத்தவர்கள் அதை திரும்ப பெறுவதற்காக கந்து வட்டி தடை சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பது எப்படி? கந்து வட்டியை தவிர்ப்பது எப்படி? கடன் செயலிகளின் வலையில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்த காணொளி தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #sattampesukirathu #law #court #kanthuvatti #loan #intreast #homeloan #personalloan #onlineloanapp

Комментарии

Информация по комментариям в разработке