புஷ்கர நவாம்சம் | Pushkara Navamsam | Pushkara Navamsa yoga | Thamizhan Mediaa

Описание к видео புஷ்கர நவாம்சம் | Pushkara Navamsam | Pushkara Navamsa yoga | Thamizhan Mediaa

சிலருக்கு வாழ்க்கை இயல்பாக இருக்கிறது. இயல்பு என்பதற்கு யோகமாக அமைந்த கிரகநிலைகளை சொல்லலாம். எண்ணற்ற யோகங்களை வரிசை கட்டி ஜோதிட விதிகளை சொல்ல, நாமும் அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். பலருக்கும் பல யோகங்கள் இருந்தும் பலன் தரவில்லையே என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஊழ்வினை, பூர்வ புண்ணியம் என்பதுதான் பதிலாக சொல்கிறது ஜோதிட சித்தாந்தம். யோக அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தும், அந்த திசாபுக்தி வராமல் போனாலும் அந்த யோகத்தால் பலனில்லை.

Комментарии

Информация по комментариям в разработке