Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்

  • Gokul thanigai
  • 2023-12-17
  • 216
விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்
vilagulamtemple
  • ok logo

Скачать விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்

Poosam Nakshatra Temple in Vilankulam
? பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர். மனதில் தெய்வபக்தி மேலோங்கி இருக்கும். மென்மையுடன் மற்றவர்களிடம் பழகுவர். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பர். எடுத்த செயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இருக் கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர்.

? சனிபகவான் தன் பாத குறைபாடு நீங்க இத்தல அட்சயபுரீஸ்வரரை வேண்டி நிவாரணம் பெற்ற தலமே விளங்குளம். எனவே பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளிலோ, பூச நட்சத்திர தினத்தன்றோ, அட்சய திரிதியை நாளிலோ இத்தல இறைவனை வழிபட்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

? 27 நட்சத்திரத்தில் பூச நட்சத்திரம் 8வது நட்சத்திரமாக அமைந்துள்ளது. இதனால் பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் இந்த நாட்களில் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்பதும், அனைத்து வகையான சனி தோஷத்தினால் பாதிக்கப்ட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனிபகவனை வழிபட்டால் தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பதும் ஐதீகம்.

? பிரார்த்தனை: பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். உடல் ஊனமுள்ளவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்க வழிபாடு செய்கிறார்கள்.

? நேர்த்திக்கடன்: பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும்.

DonateShopEnglish

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில், பூசம் நட்சத்திர தலம்

January 29, 2021

In Temples History In Tamil

0 

4097 



Share @

 

 

 

உள்ளடக்கம்

Sri Akshayapureeswarar Temple History in Tamil

அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் கோவில், விளங்குளம்

அபிவிருத்தி நாயகி கோவில்

Abiviruthi Nayaki Temple Special

Poosam Nakshatra Temple in Vilankulam

Akshayapureeswarar Temple Festivals

Sri Akshayapureeswarar Temple Timings

Sri Akshayapureeswarar Temple Address

Sri Akshayapureeswarar Temple History in Tamil

அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் கோவில், விளங்குளம்

மூலவர்அட்சயபுரீஸ்வரர்அம்மன்/தாயார்அபிவிருத்தி நாயகிதல விருட்சம்வில்வமரம்ஊர்விளங்குளம்மாவட்டம்தஞ்சாவூர்

அபிவிருத்தி நாயகி கோவில்

? தல வரலாறு: பூச பதன் நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். ஒருமுறை எமதர்மராஜன், தன் தந்தையான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார். இத்தலத்துக்கு வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்தநாள் திருதியையும், பூச நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த நன்னாளாக இருந்தது. அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சிதந்து, திருமண பாக்கியமும் தந்தார். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது.

? விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது. பூச நட்சத்திர லோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர லோகத்திலிருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோவில்களில் உள்ள தீர்த்தங்களில் அதை சேர்ப்பார். அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று. இந்த சித்தர் சூரியலோகத்துக்கும், பித்ரு லோகத்துக்கும் கூட தினமும் சென்று .

Sri Akshayapureeswarar Temple Timings

Sunday to Friday: 04:00pm to 07:00m

Saturday & Poosam Nakshatra Days: 08:00am to 08:00pm

? திறக்கும் நேரம்: ஞாயிறு முதல் வெள்ளி வரை மாலை 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை மற்றும் பூசம் நட்சத்திர நாட்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]