👑 சதுரங்கம் விளையாடிய சிவன் பார்வதி l 🐀 எலி கடிக்கு மருந்து தரும் அகத்தியர் 🐁

Описание к видео 👑 சதுரங்கம் விளையாடிய சிவன் பார்வதி l 🐀 எலி கடிக்கு மருந்து தரும் அகத்தியர் 🐁

வணக்கம்,

சிவபெருமான் சதுரங்கம் விளையாடிய தலம்

இரு அம்மன் சன்னதிகள் உள்ளன ராஜராஜேஸ்வரி அம்மன், கற்பகவள்ளி அம்மன்

சுகப்பிரம்மரிசி மலர்வனம் வைத்து வழிபட்டுள்ளார்

சாமுண்டீஸ்வரி அம்மன் தனி சன்னதியில் அருள்பாளிக்கிறாள்

ஆடி மாதத்தில் அம்மனுக்கு சர்க்கரை பாவாடை போடப்பட்டு நிவேதனம் செய்ப்படுகிறது

இந்த திருத்தலத்தில்தான் அகத்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளைப் போதித்தார் என்று கூறப்படுகிறது.

எலிக்கடி மற்றும் பிற கடிகளால் பாதிக்கப்பட்டு துன்புறுவோர் ஞாயிற்றுக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதியின் முன்பாக கையில் வேர் கட்டிக்கொண்டு கோயிலின் முன்பாக அமைந்துள்ள பாற்குளம் என்ற பெயர் பெற்ற கோயில் குளத்தில் நீராடி நலம் பெறுகின்றனர்.


திருக்கோயில் அமைவிடம் :
திருவாரூர் மாவட்டம் , நீடாமங்கலம் நகரிலிருந்து 3km தொலைவில் நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் பூவனூர் ஊரில் இறங்கி, பாமினி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்

Google Map Link : https://maps.app.goo.gl/fbf5of4rDj9av...

🙏
யாத்திரிகன் ஆன்மீகம் சேனலை பின் தொடர்வதற்கு மிகவும் நன்றி,
👇
பயனுள்ள ஆன்மீக தகவல்கள்
   • திருத்தலச் சிறப்புகள்  
தலபுராணங்கள்
   • தல புராணங்கள்  

🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕
யாத்திரிகன் ஆன்மீகம் சேனலில் தொடர்ச்சியாக இந்து மதம் தொடர்பான பல பயனுள்ள கருத்துக்களும், பல அற்புத திருக்கோயில்களின் தலபுராணங்களும், இறைவனின் திருவிளையாடல் மற்றும் இதிகாசங்கள், புராணங்கள் தொடர்பான பல அரிய தகவல்கள் பதிவிடப்படும், கண்டு பயனடையுங்கள்.

👣👣வாருங்கள் நம்முடைய பயணத்தினை தொடருவோம்👣👣

🙏 உங்களுடைய நல்லதர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் 🙏

#சதுரங்கவல்லபநாதர் #பூவனூர் #திருவாரூர் #நீடாமங்கலம் #புஷ்பவனம் #தலவரலாறு #வசுதேவன் #காந்திமதி #தாமிரபரணி #ராஜராஜேஸ்வரி #சாமுண்டீஸ்வரி #சுகப்பிரம்மரிஷி #கிருஷ்ணன் #பகவத்கீதை #அண்ணாமலையார் #கற்பகவல்லி #சாமுண்டேஸ்வரி #சர்க்கரைபாவாடை #ஆடி #எலிக்கடி #மருந்து #எலிக்கடிமருந்து #மூலிகை #தீர்த்தம் #பிரதமர் #மோடி #சதுரங்கபோட்டி #இளவரசி #திருமணத்தடைநீக்கும்தலம் #குழந்தைபாக்கியம் # # #சதுரங்கவல்லபநாதர்கோயில் #பூவனூர்சதுரங்கவல்லபநாதர்கோயில் #Sathurangavallabhanathar #shivan #chess #chessgame #chessmaster #chesspuzzle #chessplayer #chessopenings #chessolympiad2022 #chessolympiad #needamangalam #thanjavur #thiruvarur #shivatemple #devaram #devarampadalpettrathalam #padalpettrathalam #shiva #sivan #rajarajeswari #rajarajeshwari #karpagavinayagar #karpagam #chesstemple #shivanchess
#yathrigan #aanmegam #aanmeegam #anmeegamtamil #temple

Комментарии

Информация по комментариям в разработке