மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் ஓடும் ‘சிறுத்தை’ இனம் இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கிறது | Cheetah |

Описание к видео மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் ஓடும் ‘சிறுத்தை’ இனம் இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கிறது | Cheetah |

எல்லாம் திட்டமிட்ட படி நடக்கும்பட்சத்தில், நவம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒரு பரந்த தேசிய உயிரியல் பூங்காவிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து சுமார் 8,405 கிலோ மீட்டர் பயணம் செய்து ( 5,222 மைல்கள்) ஐந்து ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்த எட்டு சிறுத்தைகள் வரவுள்ளன.

உலகிலேயே நிலத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய இந்த விலங்கு, இந்தியாவில் அழிந்து போய் அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் வரவிருக்கிறது.

#Cheetah #India #Animal

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке