ஆவியானவர் - AAVIYANAVAR | NEW YEAR PROMISE SONG 2024 | DANIEL JAWAHAR

Описание к видео ஆவியானவர் - AAVIYANAVAR | NEW YEAR PROMISE SONG 2024 | DANIEL JAWAHAR

WRITTEN BY
APOSTLE DR JAWAHAR SAMUEL
DANIEL JAWAHAR

SUNG BY : DANIEL JAWAHAR
MUSIC PRODUCTION | SAMUEL MELKI

Lyrics :

ஆவியானவர் பலமாய் இறங்கிடும்
ஆவியானவர் நிரப்புகின்றார்
போதுமானவர் மகிமையாய் இறங்கிடும்
தேவனானவர் அனல் மூட்டுவார்

நாங்கள் ஜெபித்திடுவோம்
நாங்கள் துதித்திடுவோம்
நாங்கள் பாடிடுவோம்
உம்மை வணங்கிடுவோம் – 2

யெகோவாயீரே பார்த்துக் கொள்ளுவார்
யேகோவாயீரே எல்லாம் தருவார் – 2
யெகோவாரப்பா சுகம் தருவார்
யெகோவா நிசியே ஜெயம் தருவார் – 2

1. ஞானமானவர் கன்மலையானவர்
மேகமானவர் பாதுகாப்பவர்
இடங்களையும் சுதந்தரிப்போம்
விசுவாசமாய் ஜெபித்திடுவோம் – 1

2. போஷிப்பவர் வானம் திறப்பவர்
அள்ளித்தருபவர் அதிகம் கொடுப்பவர்
கண்களைத் திறப்பவர் கன்மலை பிளப்பவர்
பெருகச் செய்பவர் ஆசிர்வதிப்பவர் – 1

3. வரப்போகிறார் இயேசு வரப்போகிறார்
மகிமையிலே சேர்க்கப் போகிறார்
சபைகளெல்லாம் உயிர் பெறுங்கள்
பரலோகத்தை நிரப்பிடுங்கள் – 1

---------------------------------------------------------------------------------

Copyright 2024 - All material, video, imagery, audio, brand logos, and brand names are subject to copyrights owned by Daniel Jawahar and Love of Jesus Ministry. Any reproduction or republication of all or part of this video or image without explicit written permission is expressly prohibited.

---------------------------------------------------------------------------------

#promisesong2024 #newyearpromisesong2024 #promisesong #Aaviyanavar #newyearpromisesong #Danieljawahar #singlealbum #Newchristiansong #Danieljawaharsongs #idanmediaworks #loveofjesusministries #tamilchristiansongs

Комментарии

Информация по комментариям в разработке