#sri_selli_amman_kovil_kumbabishekam #காடைகுலம் #காடைகுலம் #மாரியம்மன் #அருள்மிகு_முக்தீஸ்வரர் #கொங்கு_வெள்ளாள_கவுண்டர் #மஹா_கும்பாபிஷேகப்_பெருவிழா #கொன்னையார் #Konnaiyar #Selliamman_Kovil_live
Sponsors :
Nithra Matrimony for Tamil :
https://play.google.com/store/apps/de...
jathagam kanithal tamil
https://astro.tamilcalendar.today/?la...
Sridiya: Online Spritual Store
https://www.sridiya.com/en/home
Join this channel :
/ @nithraaura
நம்ம ஊர் திருத்தலம் | Namba oru Thiruthalam :
• நம்ம ஊர் திருத்தலம் | Namba oru Thiru...
God Songs | கடவுள் பாடல்கள் :
• God Songs | கடவுள் பாடல்கள்
ஜோதிடம் அறிவோம் :
• தினம் ஒரு ஜோதிட தகவல் | An astrologic...
நித்ராவின் ஜோதிட கேள்வி பதில் :
• நித்ராவின் ஜோதிட கேள்வி பதில்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமம், செல்லன்குல காடைகுல கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் குலதெய்வமாகிய
அருள்மிகு செல்லியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா!
அருள்மிகு விநாயகர், அருள்மிகு மாரியம்மன், ஸ்ரீ உமாதேவி உடனமர் அருள்மிகு முக்தீஸ்வரர், ஸ்ரீ தேவி பூதேவி ஸமேத அருள்மிகு செல்லப்பெருமாள், | அருள்மிகு கரியபெருமாள், அருள்மிகு அத்தனூர் அம்மன், அருள்மிகு முனீஸ்வரர், அருள்மிகு கருப்பண்ண சுவாமி
முதலான ஆலயங்கள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா!
கும்பாபிஷேக நாள்:
ஆவணி மாதம் 21-ம் நாள் (6-9-2024)
பேரன்புசார் பக்தப்பெருமக்களே! வணக்கம்.
பூவுலகம் போற்றும் கொங்கு மண்டலத்தில் நாலாறு நாட்டின் மேலான நாடாம் கீழ்ப்பூந்துறை நாட்டில் நாககிரி எனும் திருச்செங்கோடு நகரின் கீழ்திசையில் புண்ணிய நதியாம் திருமணிமுத்தாற்றின் மேல்கரையில் "வளந்திகழும் கொன்னையார்" என்று போற்றப்படும் கிராமம், செந்நெல்லும் கழனியும் இயற்கை வளங்களும் பல்வேறு தொழிலும் சிறந்து விளங்குவதாக அமைந்துள்ள கொன்னையார் கிராமத்தில் செல்லன்குல காடைகுல கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் குலதெய்வமாய் "அருள்மிகு செல்லியம்மன்" தன்னை நாடி வரும் பக்தர்களின் இடர்நீக்கி வேண்டுவன அருள்பவளாய் காலம் காலமாய் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றாள்.
அருள்மிகு செல்லியம்மன் ஆலயம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்னும் தேவியின் திருவுளப்பாங்கின் வண்ணம் இவ்வாலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு புதிய வர்ணகலாபமிடப்பட்டு...
அம்பிகை ஆலயத்தில் புதிய கன்னிமூல கணபதி, அருள்மிகு கன்னிமார் சன்னதிகளும் அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கல்யாண சுப்ரமண்யர், ஸ்ரீ துர்கை, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ சூரியன், ஸ்ரீ சந்திரன், நவக்ரஹங்கள், நால்வர் புதிய திருவுருவச்சிலைகளும் ஸ்தாபிக்கப்பட்டு அருள்மிகு செல்லப்பெருமாள் ஆலயத்தில் புதிய கருடாழ்வாரும், அருள்மிகு முனீஸ்வரர் முதலான சுதா பிம்பங்களும் திருவுருவச்சிலைகளும் நிர்மாணிக்கப்பட்டு இன்னும் பல திருப்பணிகளும் அழகுறச்செய்யப்பட்டு...
நாளது மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 21-ம் நாள் (6-9-2024) வெள்ளிக்கிழமை வளர்பிறை த்ருதீயை திதி, ஹஸ்த நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 7-31 மணிக்குமேல் 8-30 மணிக்குள் கன்யா லக்னத்தில்...
ஆலயங்கள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
நிகழ்ச்சி நிரலில் கண்டவண்ணம் மரபு வழி சைவாகம முறைப்படி திருவருள் துணை கொண்டு சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளதால் நமது பங்காளிகள், குடும்பத்தினர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள், பக்தர்கள் அனைவரும் விழாவில் பங்கு கொண்டு தரிசித்து தேவியின் திருவருளால் சகல சௌபாக்யங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவரும் வருக!
#செல்லியம்மன்கும்பாபிஷேகம் அருள்மிகு செல்லியம்மன்,அருள்மிகு செல்லியம்மன் ஆலயம் மஹா கும்பாபிஷேக விழா அனைவரும் வருக !!வருக, கோவில் கும்பாபிஷேகம், செல்லியம்மன் கோவில், கும்பாபிஷேகம்,செல்லியம்மன், மாஹா கும்பாபிஷேகம்,கும்பாபிஷேகம் குடமுழுக்கு விழா, ஸ்ரீ செல்லியம்மன்,அம்மன் கோவில், சிதம்பரம் கோவில், கும்பாபிஷேக வழிபாடு, கோயில் பிரபலமான வீடியோ, கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் கோவில்கள், வடக்குவாசல் செல்வி, சென்பகவல்லி, பிரம்மாண்ட குடமுழுக்கு, ஆன்மிகக் கதை,அம்மன் வழிபாடு,
chelliamman temple, selliamman temple, sri chelliamman temple, kumbabishekam held at Konnaiyar selliyamman temple, temple kumbabishekam,sri selli amman kovil kumbabishekam ayapakkam i selliamman temple, kovil kumbabishekam, temple in Konnaiyar, temple at vellore,amman kumbabishekam,sri selli amman kovil kumbabishekam, kumbabishekam manthiram, temple,amman temple,mari amman temple, kumbabishekam, maha kumbabishekam #kumbabishekam #Konnaiyar_selliyamman_temple
Информация по комментариям в разработке