Colour changing linga | Secret of linga | Nallur1500 old ஐந்து முறை நிரம் மாறும் அதிசய லிங்கம்

Описание к видео Colour changing linga | Secret of linga | Nallur1500 old ஐந்து முறை நிரம் மாறும் அதிசய லிங்கம்

#templesintamilnadu#trending#latesttrending#youtuetrending#templesinkumbakonam#nallurtemple#SecretofNallursivalingatemple #sidhar#colorchanginglinga#vanduthulaithalinga#nirammarumlingam#magamnatchathiram#agasthiyar#kalyanasundareshwarar#panjavarneshwar#kumbakonamtemple
ஒரு நாளைக்கு ஐந்து முறை நிரம் மாறும் அதிசய சிவலிங்கம் ! எங்கு உள்ளது தெரியுமா ?
templesintamilnadu templesinkumbakonam nallurtemple
தினமும் ஐந்து முறை நிறம் மாறக்கூடிய சிவலிங்கம்
வண்டு துளைத்த லிங்கம்,

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்தில் வழிபடுவது சிறப்பு.

சுகப்பிரசவம் நடக்க இந்த கோயிலில் கர்ப்பிணிப் பெண்கள் வழிபட சிறந்த ஸ்தலம்

உலகை சமநிலைப் படுத்த அகஸ்தியர் தென் திசைக்கு வர அவருக்கு கல்யாண சுந்தரராக திருமண காட்சியை காட்டிய திருத்தலம்

இங்கு சென்று பார்த்த சில ஆராய்ச்சியாளர்கள், சு+ரிய ஒளியின் பிரதிபலிப்பால் லிங்கத்தின் நிறம் மாறியிருக்கும் எனக் கருதுகின்றனர். ஆனால் இதுவரையிலும் அதற்கான சரியான காரணத்தைக் கூறும் ஆய்வு நிகழ்த்தப்படவில்லை.

மகம் நட்சத்திரத்திர கோயில்

இந்த ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கிறது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிவலிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்குக் கீழே புதைந்து கிடக்கிறது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்துகிற ஆலயமாக விளங்குகிறது.

பூமி யில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இது தான்.

திருமணம் ஆகாதவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணை அமைந்துவிடும் என்கின்றனர்.

இந்த திருக்கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயம் ஆகும்.

அமர்நீதிநாயனாரை ஆட்கொண்டதும், அப்பருக்கு திருவடி சூட்டிய பெருமை கொண்டது.
தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்

நடத்துகின்றனர்.

ஆதிசேஷணுக்கும், வாயு பகவானுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் போது கயிலை மலையிலிருந்து வாயுவால் வீசி எரியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது.


அப்பர் என அழைக்கப்படும் திருநாவுக்கரசருக்கு இறைவன் திருவடி சூடிய திருத்தலம்

தர்மண், குந்தி தேவி பூஜித்து பேறு பெற்ற திருத்தலம்.
பிருங்கு முனிவர் வண்டு வடிவில் வந்து இறைவனை வழிபட்ட ஆலயம்.

வண்டு வடிவில் இறைவனை வலம் வந்து வழிபட்டார். இதன் காரணமாக இந்த சிவலிங்கத்தின் மீது சில துளைகள் காணப்படுகின்றன.


1)   • Isha yoga sivan kumbakonam | விஸ்வரூப...  
Isha yoga sivan kumbakonam | விஸ்வரூப சிவன் ஆலயம் | சிவசக்தி குழந்தைகள் & பெரியவர்களுக்கான காப்பகம்
2)    • RajaRajaCholan samathi in tamil |  தெ...  
Raja Raja Cholan Jeevasamathi | தெற்கு ஆசியாவை ஆண்ட மிகப்பெரிய மன்னனின் ஜீவசமாதி சிறிய வயல் வெளியில்
3)    • Maha Sivarathiri 2021 | 17 Big Temple...  
Maha Sivarathiri 2021 | 17 Big Temples | kumbakonam surround
4)   • sivan watsup status || Thiruvannamala...  
sivan watsup status || Thiruvannamalai temple || bgm with Siva sangu sound
5)   • சோழ தலைநகர் பழையாறை |   kumbakonam| 1...  
சோழ தலைநகர் பழையாறை | kumbakonam| 1500 year old temple | Raja Rajan valntha idam
6)    • Kumbakonam Masi Magam 2021 | முழு வீட...  
Kumbakonam Masi Magam 2021 | Theerthavari | Mahamagam சொந்த வீடு வாங்கணுமா? இங்க வந்துட்டு போங்க
7)    • Kumbakonam MasiMagam 2021 | மாசிமக தி...  
MasiMagam Kumbakonam 2021| மாசிமக திருவிழா part 1 | mahamagam | Kumbakonam | early morning view
8)    • 63 sidhar jeevasamathi one place | சி...  
63 sidhar jeevasamathi one place | சிவன் முகம் காட்சி தந்து நம்மை மிரள வைத்து விட்டார் | sidharkadu
9)   • Darasuram Airavatesvar temple | kumba...  
Darasuram Airavatesvar |kumbakonam big temple | Guide Explained | ஐராவதீஸ்வரர் | UNESCO | Cholan
10)   • Colour changing linga | Secret of lin...  
sivan Colour changing linga | Secret of linga | Nallur1500 old ஐந்து முறை நிரம் மாறும் அதிசய லிங்கம்
11 )    • Sidhar | Sri Mouna Samy |  Jeevasamat...  
Sidhar | Sri Mouna Samy | Jeevasamathi | Kumbakonam | ஸ்ரீ மௌன சுவாமி சித்தர் | ஜீவசமாதி |tamilnadu

12 )    • புதுக்கோட்டையில் சபரிமலையா? Ayyappan ...  
புதுக்கோட்டையில் சபரிமலையா | திருமயம் கோட்டை,பிள்ளையார்பட்டி, குன்றத்தூர் முருகன்,ஆயிரம் ஜன்னல்வீடு

Комментарии

Информация по комментариям в разработке