Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சுபிட்சம் தரும் சுக்கிர பிரதோஷம் 19.09.25 Don't miss it

  • Athma Dharshanam ™
  • 2025-09-19
  • 2312
சுபிட்சம் தரும் சுக்கிர பிரதோஷம் 19.09.25 Don't miss it
#சிவன் #சிவபூஜை #சிவ வழிபாடு #பிரதோஷம் #பிரதோஷ வழிபாடு#shorts#subscribers#youtubecontent#tamilspiritualspeech#tamil#spiritualshortstories#oneminutestories#spiritualexperience#katralnanre#newvideos#athmadharshanam#athmadharshanamnewchannel#faith#facts#mindfulness#conciousness#belive#beliveitornot#soul#positivevibes#universe#gratitude#positivity#mind#prayer#youtubevideos#thirdeye#truth#knowledge#enlightenment#thoughts#spiritualthoughts#quoteoftheday#success
  • ok logo

Скачать சுபிட்சம் தரும் சுக்கிர பிரதோஷம் 19.09.25 Don't miss it бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சுபிட்சம் தரும் சுக்கிர பிரதோஷம் 19.09.25 Don't miss it или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சுபிட்சம் தரும் சுக்கிர பிரதோஷம் 19.09.25 Don't miss it бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சுபிட்சம் தரும் சுக்கிர பிரதோஷம் 19.09.25 Don't miss it

சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷம்

சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷம் இன்று (19ம் தேதி வெள்ளிக்கிழமை). இந்த அற்புத நாளில், சிவபெருமானையும் நந்தியெம்பெருமானையும் கண் குளிரத் தரிசித்து மனதாரப் பிரார்த்திப்போம். சுபிட்சம் அனைத்தும் தந்தருள்வார் ஈசன்.

தென்னாடுடைய சிவனாருக்கு உரிய தினங்கள் என்றும் விசேஷ பூஜைகள் என்றும் எத்தனையோ நாட்களும் விசேஷங்களும் இருக்கின்றன. சிவபெருமானின் திருநட்சத்திரம் திருவாதிரை. மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர நாளில், சிவனாருக்கு விரதம் மேற்கொண்டு பூஜிப்பார்கள் பக்தர்கள்.

அதேபோல், மாதந்தோறும் வருகிற சிவராத்திரி நன்னாளில், விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வார்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று வில்வம் சார்த்தி வேண்டிக்கொள்வார்கள்.

இதேபோல், சிவபெருமானுக்கு இன்னும் இன்னுமாக விசேஷங்களும் விரதங்களும் உண்டு என்றாலும் சிவனாருக்கு உரிய மிக முக்கியமான நாள் பிரதோஷ தினம் என்பது நாம் அறிந்ததே. ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் வருவது பிரதோஷம். பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாம் நாளும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் வருகிற திரயோதசி திதி என்பது பிரதோஷ வழிபாட்டுக்கான நாள்.

இந்தநாளில், சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் விமரிசையாக நடைபெறும். பிரதோஷம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம். எனவே இந்த வேளையில், சிவாலயங்களில் உள்ள நந்திக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் விசேஷ பூஜைகள் அமர்க்களப்படும்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். இன்று 19ம் தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷம். அற்புதமான இந்த நன்னாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவரை வணங்குங்கள். சிவலிங்கத் திருமேனியை கண் குளிர தரிசியுங்கள்.

அபிஷேகப் பிரியன் சிவபெருமான். இன்று பிரதோஷநாளில் சிவனாருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். சுபிட்சம் அனைத்தையும் தந்தருள்வார் தென்னாடுடைய சிவனார்!

Only those who know the incomparable value of a Diamond and have the ability to afford it
can enter a Diamond shop and enjoy buying it. Even good things are like priceless Diamonds!

SUBSCRIBE MY CHANNEL IF YOU ARE ONE OF THOSE DIAMOND LOVERS!

This channel is purely dedicated for spiritual experience of each human.

Trusted advice and guidance for the devotees focusing on Meditation, Japa, Anushtana, Athmartha Pooja and Inner awakening.

Follow our channel for the guidance you need for a healthier spiritual life.

We bring together the important messages from the words of our Idhikasa, Purana, Veda, Upanishad, and Sastra to help you to improve your in inner peace.

We promise to deliver trusted information based on sastras and that is as practical as it is always inspirational.

Watch our channel to travel in divine path.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]