32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | நாயன்மார் வாழ்வில் நமக்கான மகிழ்ச்சி ( பகுதி 01 ) | ஆய்வரங்கம்

Описание к видео 32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | நாயன்மார் வாழ்வில் நமக்கான மகிழ்ச்சி ( பகுதி 01 ) | ஆய்வரங்கம்

32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | நாயன்மார் வாழ்வில் நமக்கான மகிழ்ச்சி ( பகுதி 01 ) | ஆய்வரங்கம்

சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் "நாயன்மார் வாழ்வில் நமக்கான மகிழ்ச்சி" என்ற தலைப்பில் முனைவர் தெ.ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கத்தில் "இனித்த இல்லறத்தில் என்ற தலைப்பில் தருமையாதீனப்புலவர் பனசை மூர்த்தி அவர்களும், "வாழ்ந்த சொல்லறத்தில்" என்ற தலைப்பில் சிவத்திரு பவானி தியாகராசன் ஐயா அவர்களும், "போற்றிய தொள்ளறத்தில்" என்ற தலைப்பில் கவிஞர் கங்கை மணிமாறன் அவர்களும் ஆற்றிய உரை தொகுப்பு - பகுதி - 01

#சேக்கிழார்விழா #சேக்கிழார்ஆராய்ச்சிமையம் #sekizharvizha #ஞானசுந்தரம் #பவானிதியாகராசன் #கங்கைமணிமாறன் #bakthitv #tamilbakthi #bakthitvtamil #Periyapuranam ர் #பெரியபுராணம்

Комментарии

Информация по комментариям в разработке