ஒரே குழியில் பழ மரத்தையும் டிம்பர் மரத்தையும் சேர்த்து வளர்த்து வெற்றி கண்ட விவசாயி!

Описание к видео ஒரே குழியில் பழ மரத்தையும் டிம்பர் மரத்தையும் சேர்த்து வளர்த்து வெற்றி கண்ட விவசாயி!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் 🍀🐄இயற்கை விவசாயி திரு. இறையழகன் அவர்களின் தமிழ் நிலம் தமிழ் பண்ணை மரம் சார்ந்த விவசாயத்திற்கு உதாரணமாக உள்ளது. ஒரே குழியில் டிம்பர் மரத்தையும்🌳🌲 பழ மரத்தையும் 🍈 🍊 சேர்ந்து நடவு செய்துள்ளது இப்பண்ணையின் சிறப்பாகும்.

15 வகையான பழ மரங்கள் 🥭🍐 🍒, 15 வகையான டிம்பர் மரங்கள் 🌳🌲மற்றும் பல நாட்டு மரங்களும் பண்ணையில் உள்ளன. ஊடுபயிர்கள் மற்றும் மூங்கில் உயிர் வேலி உள்ளது.

காவேரி கூக்குரல் சார்பாக 💰லட்சங்களை கொட்டி தரும் மரம் சார்ந்த விவசாயம் ஒரு நேரடி கருத்தரங்கு வரும் 24.07.2022 ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்கள் இந்த எண்களின் தொடர்பு கொள்ளவும்
🤙 94425 90079, 94425 90081

isha.co/ft-july22

அல்லது மேலே உள்ள இணைப்பில் கூகுல் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக விவசாயின் பங்களிப்பு ரூபாய் 200 நன்கொடை அவசியம்.

மரம் சார்ந்த விவசாயம்!! மகத்தான வருமானம்!!!

😊 இது போன்ற பதிவுகளுக்கு 🧡 Like, ⏩share, 🟥 Subscribe பண்ணுங்க

Комментарии

Информация по комментариям в разработке