வள்ளலார் காட்டும் ஆன்மிகம் - தைப்பூசம் முன்னிட்டு திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மாவின் சொற்பொழிவு

Описание к видео வள்ளலார் காட்டும் ஆன்மிகம் - தைப்பூசம் முன்னிட்டு திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மாவின் சொற்பொழிவு

தைப்பூசத் திருநாளினை முன்னிட்டு சிறப்பு மேடை சொற்பொழிவு. "கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் திருவாரூரில் நிகழ்த்திய சொற்பொழிவு. இந்த சொற்பொழிவினை ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

தைப்பூசத்தை முன்னிட்டு, ஆத்ம ஞான மையம் யூ டியூப் அன்பர்களுக்காக அந்த சொற்பொழிவினை வழங்கியுள்ளோம்.

அனைவருக்கும் இந்தப் பதிவினை ஷேர் செய்து எல்லோரும் பயன்பெறும்படி செய்யுங்கள்.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке