நிழல் வணங்கி மூலிகை | Biophytum poterioides | Nilal Vanangi Mooligai | Tamil news.

Описание к видео நிழல் வணங்கி மூலிகை | Biophytum poterioides | Nilal Vanangi Mooligai | Tamil news.

இது நம் வாடை பட்டது வாடி விடும்.  இந்த மூலிகை கிடைப்பது மிக மிக அரிது. மாந்திரீக மூலிகையாக உள்ளது. குறிப்பாக பெண் வசியத்திற்க்கு அதிகம் பயன்படுத்தபடுகிறது. வசிய மை தயாரிப்புகளில் அதிக அளவில் பயன்படுத்தபடுகிறது .இந்த மூலிகை மேற்குதொடச்சி மலையிலும் அகஸ்தியர் மலையிலும் திருநெல்வேலி ராதாபுரத்திலும் தென்காசி ஊத்துமலை அருகே கைபினாங்குளதிலும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கரிசல்குளத்திலும் மற்றும் கேரளாவின் ஒருசில பகுதியிலும் இந்த மூலிகை கிடைக்கின்றது .

Комментарии

Информация по комментариям в разработке