ஆசீர்வாத மழை | Aaseervadha Mazhai | The Promise 2025 | Tamil Christian Song | Jesus Calls

Описание к видео ஆசீர்வாத மழை | Aaseervadha Mazhai | The Promise 2025 | Tamil Christian Song | Jesus Calls

2025ம் ஆண்டுக்கான வாக்குத்தத்த பாடல் வெளியாகிவிட்டது. Dr. பால் தினகரனுக்கு கொடுக்கப்பட்ட, "நான் ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்" (எசேக்கியேல் 34:26) என்ற 2025ம் ஆண்டுக்கான தேவ வாக்குத்தத்தத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இப்பாடல், வரும் ஆண்டில் தேவனுடைய ஆசீர்வாதமான மழை ஏராளமாய் பெய்யும் என்று கூறுகிறது. இப்பாடலை கேளுங்கள்; தேவனுடைய ஆசீர்வாதமான மழையும் தயவும், வரும் ஆண்டில் உங்கள்மேல் பொழியும் என்பதை அறிக்கை செய்து, நன்மைகளை அனுபவியுங்கள்.

புத்தாண்டில் கிறிஸ்துவின் ஆசீர்வாதமான மழை அளவில்லாமல் உங்கள்மேல் பொழிவதாக; சமாதானமும் சந்தோஷமும் உண்டாவதாக.

இந்தப் பாடலை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.

Lyrics:
ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே
ஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே - 2
உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்
உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார் - 2
Chorus
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது - 2

1) முன் மாரியும் பின் மாரியும் சீராய் பொழிந்திடுவார்
காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்- 2
தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் செய்திடுவார்
உன் கை செய்யும் வேலை எல்லாம் ஆசீர்வதித்திடுவார் - 2
Chorus : உங்கள் துக்கம் சந்தோஷமாய் ………
2)வனாந்திரம் வயல்வெளியாக மாறும் நேரமிது
அவாந்திரம் ஆறுகளாக பாயும் காலமிது - 2
சொப்பனத்தாலும் தரிசனத்தாலும் இயேசு இடைபடுவார்
தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார் - 2
Chorus : உங்கள் துக்கம் சந்தோஷமாய் ………
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும் - 2
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும்
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்- 2
ஆசீர்வாத மழையைப் பொழிந்திடுவார்

©Copyrights of this video production and music composition are owned by Jesus Calls. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyright strikes and legal proceedings


#jesuscalls #jesuscallstamil #ThePromise2025 #Aaseervadhamazhai #newyearsong #Aasirvadham #jesuscallspromisesong #seerpaduthuvaar #promisesong #thepromisesoftheholyspirit #newyear2024 #DrPaulDhinakaran #SamuelDhinakaran #StellaRamola #DanielDavidson #BennyJoshua #joelthomasraj #alwinthomas #ZacRobert #CherieMitchelle #tamilchristiansong #newtamilchristiansong #tamilchristiansong2025 #musicvideo #songs #singersongwriter #musicproduction #film #musiclife #newsong #newsongstatus #newsongwhatsappstatus #newyearsong #TamilBlessingSong
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000
(or) send your prayer request at the link: https://lnk.bio/jesuscalls

Subscribe to our Jesus Calls YouTube Channel:
https://lnk.bio/jesuscalls

Support Jesus Calls:
https://lnk.bio/jesuscalls

Support Jesus Calls (facets):
https://bit.ly/JC-PARTNER

Follow Jesus Calls:
WEBSITE: http://www.jesuscalls.org
FACEBOOK: https://lnk.bio/jesuscalls
INSTAGRAM: https://lnk.bio/jesuscalls
TWITTER: https://lnk.bio/jesuscalls
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#DrPaulDhinakaran #JesusCalls #prayingfortheworld

Song Credits:
Songwriters - Dr. Paul Dhinakaran, Evangeline Paul Dhinakaran, Stella Ramola, Daniel Davidson & Grace Joshua
Vocals - Dr. Paul Dhinakaran, Samuel Dhinakaran, Stella Ramola, Daniel Davidson, Pr. Alwin Thomas, Pr. Joel Thomasraj, Pr. Benny Joshua, Pr. Zac Robert, Cherie Mitchelle

Music Credits:
Music arrangement, production and programming - Daniel Davidson
Keyboard and Drum Programming - Daniel Davidson
Flute - Aben Jotham
Guitars - Franklin Simon
Bass guitar - Prithivi Samuel
Tabla & Kanjira - Kiran
Mix & Master - David Selvam @ Berachah Studios

Video Credits:
Creative Directors - Daniel Davidson & Stella Ramola
Project Head - Efi James Stephanas
Video Production - Jone Wellington @ Peekaboo Media
Videography - Jone Wellington, Karthik, Bharathy RV
Assistant Cinematographer - Franklin Frank & Abilash
Light Unit - Mani & Kumaravel
Edit - Jone Wellington
Asst.Editor - Abilash R
DI Colorist - SB Francis @ pod Media
Logo and Poster Design - Jenikx
Art - Priyadharsini Lovelin @ Trio Eventz
Makeup - Keziah Preetham (Makeup By Kez)
Floor Manager - Sharon Christeena
Production Assistants - Madhan Sam,Yesudhas, Raj Kumar, Nelson Paulraj
Prompt - Jenifer
Photography - Augustin Samraj
Designs - K. Anil, Joseph Antony
BTS - Ajith
Audio - Gideon
Special thanks - Jesus Calls Staff

Комментарии

Информация по комментариям в разработке