எத்தனை எத்தனை நன்மை செஞ்சார் | சூரியூர் குழந்தைகள் நடனம் | தூய பவுல் குருத்துவக் கல்லூரி | திருச்சி

Описание к видео எத்தனை எத்தனை நன்மை செஞ்சார் | சூரியூர் குழந்தைகள் நடனம் | தூய பவுல் குருத்துவக் கல்லூரி | திருச்சி

#அழகானபூமி #இயற்கைஅன்னை
வணக்கம். 2024 நவம்பர் மாதம் 17-ம் தேதி திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் நம்முடைய சூரியூர் கிளைபிங்கின் குழந்தைகள் கலந்து கொண்டார்கள். நடனம் ஆடினார்கள். பரிசுகளும் பெற்றார்கள்.கலந்து கொண்டு பரிசுகளை பெற்ற எல்லாக் குழந்தைகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

நடனமாடிய குழந்தைகள்:
`````````````````````````````````````````````
எமிரா
எஸ்ரின்
வதனா
ஜென்ஷா
கௌசி
டேனியல்
விரோனிகா
ஜெனிபர்
ஜோஸ்வா
ஜெசிலியா
அர்வின்
ஜெனிலியா
ஃபேவின்
நோயல்
ஹோசிகா
ஆண்டோ கிசிஸ்டோ
மேகி
ஆரோக்கிய ரெக்ஸ்
சுஷ்மிரா
டயானா
சந்தோஷ்

Комментарии

Информация по комментариям в разработке