Thoothukudi District Tourist Places | தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் | TamilTouristGuide

Описание к видео Thoothukudi District Tourist Places | தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் | TamilTouristGuide

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉    • புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் || Famo...  

🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉    • All District Tourist Places in Tamiln...  

🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉    • Top 10 Best Places in Tamilnadu || தம...  

🔎🔎For Any Business Enquiries Contact:
👉 [email protected]
**************************************************
இந்த வீடியோவில் தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Thoothukudi District Tourist Places

1. தூத்துக்குடி வ.உ சிதம்பரனார் துறைமுகம் // V.O Chidambaram Port Trust, Thoothukudi

2. துறைமுக கடற்கரை // Harbour Beach

3. பரிசுத்த பனிமய மாதா பேராலயம் // Basilica of Our Lady of the Snow

4. முத்து நகர் கடற்கரை // Muthunagar Beach

5. ரோச் பூங்கா // Roche Park

6. கக்கன் பூங்கா // Kakkan Park

7. ராஜாஜி பூங்கா // Rajaji Park

8. MGR பூங்கா // MGR Park

9. தூத்துக்குடி வேளாங்கண்ணி ஆலயம் // Thoothukudi Velanganni Church

10. சங்கர ராமேஸ்வரர் கோயில் // Shankara Rameshwarar Temple

11. சூழல் பூங்கா // Eco Park

12. முயல் தீவு // Hare Island

13. திருச்செந்தூர் முருகன் கோவில் // Thiruchendhur Murugan Temple

14. தேரிக்காடு குதிரைமொழி // Therikaadu Kuthiraimoli

15. அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோயில் // Arulmigu Karkuvel Ayyanar Temple

16. அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் // Arunjunai Kaatha Ayyanar Temple

17. வன திருப்பதி கோயில் // Vana Thirupathi Temple

18. மணப்பாடு கடற்கரை // Manapad Beach

19. அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில், குலசை // Arulmigu Mutharamman Temple

20. குலசேகரப்பட்டினம் கடற்கரை // Kulasekharapatnam Beach

21. காயல்பட்டினம் கடற்கரை // Kayalpatnam Beach

22. நவதிருப்பதி கோயில்கள் // Navathirupathi Temples

23. எட்டையபுரம் பாரதியார் இல்லம் // Ettayapuram Bharathiyar House

24. எட்டையபுரம் அரண்மனை // Ettayapuram Palace

25. சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவில் // Sinthalakkarai Vekkaliyamman Temple

26. கழுகுமலை முருகன் கோயில் மற்றும் வெட்டுவான் கோயில் // Kazhugumalai Murugan Temple and Vettuvan Temple

27. ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் // Sri Shenbagavalli Amman Temple

28. வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டை // Veerapandiya Kattabomman Memorial Fort

29. வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் // Veerapandiya Kattabomman Manimandabam

30. மயூரா தோட்டம் // Mayura Garden

31. வல்லநாடு வெளிமான் சரணாலயம் // Vallandu Black Buck Sanctuary

32. ஸ்ரீவைகுண்டம் அணை // Srivaikilundam Dam

33. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் // Arulmigu Kailasanathar Temple

34. ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாச்சல சுவாமி திருக்கோயில் // Eral Arulmigu Chairman ArunachalaSwamy Temple

35. புன்னைக்காயல் கடற்கரை // Punnaikayal Beach.

__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.

Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.

Please Subscribe to TAMIL TOURIST GUIDE

~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT

#tamiltouristguide #thoothukuditouristplaces #thoothukudi #thiruchendurmurugantemple #thiruchendur #touristguide
___________________________________________________________________________________
Thanks To All

Комментарии

Информация по комментариям в разработке