#tajamahal #story #tamil #storytelling #love #shajahan #war
1. காதலர்களின் சின்னமான தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹான், வரலாற்றில், காதலுக்காக அறியப்பட்ட சலீமுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.
2. 1607ஆம் ஆண்டு, ஜஹாங்கீரின் மற்றொரு மனைவியான நூர்ஜஹானின் சகோதரர் மகள் அர்ஜூமன்ட் பானு பேகத்திற்கும், குர்ரமிற்கும் திருணம் நிச்சயம் செய்யப்பட்டது.
3. இரண்டு லட்சம் சிப்பாய்களை வழிநடத்தி, மேவாரின் மீது குர்ரம் தாக்குதல் நடத்தினார். ஓராண்டு குடுமையான போரில், இறுதியாக ரா்ஜபுத்திர அரசர் அமர்சிங், குர்ரம் முன் சரணடைந்தார்.
4. இளவரசன் குர்ரம் பெற்றுக்கொடுத்த வெற்றி, ஜஹாங்கீரை மனம் குளிர செய்தது. வெற்றியை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு ஷாஜஹான் அதாவது “உலகத்தின் மன்னர்” என்ற பட்டத்தை வழங்கினார் ஜஹாங்கீர்…
5. ஜஹாங்கீரின் மரணத்திற்குப் பிறகு, பேரரசிலிருந்த தனது ஆதரவாளர்களின் உதவியுடன், 1628ஆம் ஆண்டு முகலாயப் பேரரசின் மன்னராக முடிசூடினார் ஷாஜஹான்…
6. அர்ஜூமன்ட் பானுவின் அறிவிலும், அழகிலும் மயங்கிப்போன ஷாஜஹான், அவருக்கு “மும்தாஜ் மஹால்” அதாவது, “அரண்மனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்” என்ற பட்டத்தை வழங்கினார்.
7. 1631ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில், மும்தாஜூக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வைத்தியர்கள் அவருக்கு பிரசவம் பார்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
8. மும்தாஜ் மீது தனக்கிருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்படும் இந்த நினைவுச் சின்னம், தனித்துவம் வாய்ந்ததாகவும், உலகில் இதுவரை யாரும் கண்டிடாத அழகுடன் இருக்க வேண்டும்…
9. தாஜ்மஹால், யமுனை கரையில் அமைய வேண்டும் என்ற ஷாஜகானின் விருப்பமே, தாஜ்மஹால் கட்டப்படுதற்கு முதல் தடையாக அமைந்தது. யமுனை நதிக்கரையில் அடித்தளம் அமைப்பது, நதியின் மீது அடித்தளமிடுவதற்கு சமம்.
10. தோண்டப்பட்ட கிணறுகள், கல்லும், மண்ணும் கொட்டி நிரப்பப்பட்டன. மூடப்பட்ட ஆழ்துணை கிணறுகள் மீது அடித்தளத்தை தாங்கும் ராட்சத தூண்கள் கட்டியெழுப்பட்டன.
11. பளிங்கு கற்கள் மட்மல்லாமல், 28 வகையான விலையுயர்ந்த கற்களால், தாஜ்மஹால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. இந்த கற்கள், திபெத், ஆப்கானிஸ்தான், இலங்கை, மற்றும் அரேபிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டன.
12. தாஜ்மஹாலின் மைய கட்டிடம் 17 ஏக்கர் நிலப்பரப்பிலும், மற்ற கட்டமைப்புகள் 25 ஏக்கர் நிலப்பரப்பிலும், ஒட்டுமொத்தமாக இந்த காதலின் நினைவுச் சின்னம் 42 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
13. இன்றைய பணமதிப்பில், தாஜ்மஹாலை கட்ட சுமார் 5000 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
#love #instagood #instagram #like #photography #follow #photooftheday #fashion #beautiful #art #happy #picoftheday #bhfyp #life #cute #nature #style #instadaily #likeforlikes #smile #beauty #music #travel #followme #likes #instalike #photo #family #me #followforfollowback #love #instagood #instagram #like #photography #follow #photooftheday #fashion #beautiful #art #happy #picoftheday #bhfyp #life #cute #nature #style #instadaily #likeforlikes #smile #beauty #music #travel #followme #likes #instalike #photo #family #me #followforfollowback #love #instagood #instagram #like #photography #follow #photooftheday #fashion #beautiful #art #happy #picoftheday #bhfyp #life #cute #nature #style #instadaily #likeforlikes #smile #beauty #music #travel #followme #likes #instalike #photo #family #me #followforfollowback #love #instagood #instagram #like #photography #follow #photooftheday #fashion #beautiful #art #happy #picoftheday #bhfyp #life #cute #nature #style #instadaily #likeforlikes #smile #beauty #music #travel #followme #likes #instalike #photo #family #me #followforfollowback
Информация по комментариям в разработке