சாம்பார் பொடி இப்படி செஞ்சா தெருவே மணக்கும்!! வண்டு வராமல் சாம்பார் பொடி செய்வது எப்படி |Sambar Podi

Описание к видео சாம்பார் பொடி இப்படி செஞ்சா தெருவே மணக்கும்!! வண்டு வராமல் சாம்பார் பொடி செய்வது எப்படி |Sambar Podi

#Sambarpodiintamil
#SambarpowderTamil
#KulambumilagaithoolinTamil
#sambarrecipeintamil
#CookwithSangeetha

Note: 1) 100g chilly & 100g coriander Sambar Powder measurement also I am given please note

2)1kg chilly & coriander Sambar Powder measurement also I am given please note.

குறிப்பு: குறைவாக அழைப்பதற்கும் அதாவது 100 கிராம் மிளகாய் மல்லி அழைப்பதற்கும் அளவுகள் கொடுத்துள்ளேன். ஒரு கிலோ மிளகாய் மல்லி அரைப்பதற்கு நான் கீழே அளவுகள் கொடுத்துள்ளேன் தங்களுக்கு வேண்டுமானால் எது வேண்டுமோ அதை தேர்வு செய்து அதன்படி அரைத்துக் கொள்ளவும் நன்றி.


ingredients:

100g chilly & Coriander _ 1 kg

Dried Red Chillies / வத்தல் - 100g / Coriander Seeds / மல்லி -100g /1kg
Cumin seeds / சீரகம் - 10g / 100g
Mustard seeds / கடுகு - 10g / 100g
Fenugreek seeds - வெந்தயம் - 5g / 50g
Toor Dal / துவரம் பருப்பு - 20g / 200g
Uradal / உளுத்தம் பருப்பு - 20g / 200g
ChannaDal - கடலைப்பருப்பு 20g / 200g
Pepper / மிளகு - 10g / 100g
Turmeric /மஞ்சள் - 5g / 50g
Asafoetida/பெருங்காயம் _ 25g /250g
Salt / உப்பு - As per your need
Curry leaves /கருவேப்பிலை -15g -150g

Комментарии

Информация по комментариям в разработке