EN THEVAIKALA ARINTHAVAR new Tamil Christians sons 2020 AARONBALA| 8870800833 |

Описание к видео EN THEVAIKALA ARINTHAVAR new Tamil Christians sons 2020 AARONBALA| 8870800833 |

MY TESTIMONY PLZ WATCH
   • எல்லாம் தலைகீழாக மாறிடுச்சி  | HEART ...  https .OMEGA 1
SONG. EN THEVAIKALAI ARINTHAVAR
LYRICS. TUNE.&SONG BY .
BRO.AARONBALA (8870800833)
MUSIC. GEORGE
Song lyrics
OMEGA MINISTRY

இந்த ஊழியத்தை தாங்க விரும்பினால்

801410110018050
IFSC.BKID0008014
BALASUNDARAM
BANK OF INDIA

GOOGLE PAY & PHONE PAY
8870800833

GOD BLESS YOU

என் தேவைகளை அறிந்தவர்
என் வழிகளையும் அறிந்தவறே
உம் கண் முன்பாக என்னை வைத்தவர்
என் கண்நீறையும் துடைப்பவரே ( 2)

எப்படி பா நன்றீ சொல்லுவேன்
உயிர் உள்ளவறை உம்மை துதிபேன் (2 )


1. வனாந்திரத்தின் பாதையிலே நடந்து வந்தாலும் வானத்திலிருந்து மன்னாவை அனுப்ப அதிகாரம் உடையவரே ( 2)

எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிர் உள்ள வரை உம்மை துதிப்பேன் (2)

2 .கடினமான சூழ்நிலையை கடந்து வந்தாலும் காகத்தை கொண்டும் என்னை போஷிக்க வல்லமை உடையவரே ( 2)


எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்(2)

3. உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மனிதருக்கு விதவையை கொண்டும் பூசித்து நடத்த விருப்பம் உடையவரே (2)

எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்

Комментарии

Информация по комментариям в разработке