தடைகளைத் தகர்க்கும் சோம வார பிரதோஷம் !
சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால்
பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் அனைத்து தெய்வங்களும், தேவர்களும்
சிவனை வழிபட்டு வரங்கள் பெறும் நாளாகும்.
பொதுவாகவே சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை
சிவபெருமானுக்கு உரிய நன்னாள்.
சோமம் என்றால் சந்திரன். திங்கள் என்றாலும் சந்திரனைக் குறிக்கும். சந்திரனை, பிறையாக்கி தன் சிரசிலேயே
வைத்து அணிந்து கொண்டிருக்கிறார் சிவபெருமான்
சந்திரனை மனோகாரகன் என்கிறது ஜோதிடம்.
நம் மனதில் குழப்பத்துக்கும் அவனே காரணம்.
நாம் தெளிவாக இருப்பதற்கும் அவனே காரணம். ஆகவே,
மனகிலேசத்துடன், மனக்குழப்பத்துடன், மனோபலமில்லாமல், மனத் தெளிவு இல்லாமல், தவித்து மருகும் அன்பர்கள்,
திங்கட்கிழமையில் சிவனாரை வழிபடுவது நன்மை பயக்கும்
சோம வாரப் பிரதோஷத்தன்று மறக்காமல், மாலை வேளையில்
சிவாலயம் செல்லுங்கள். அப்போது நந்திதேவருக்கும்
சிவனாருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக்
கண்ணாரத் தரிசியுங்கள்.
சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில்
அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால்
உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல
உங்கள் மதியும், புத்தியும் நன்றாகும்
எடுத்த காரியத்தில் வெற்றிக்கு
உறுதுணையாக இருப்பார் சிவபெருமான்
ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவாய திருச்சிற்றம்பலம்
--
TAGS
#நலம் அருளும் பிரதோஷம், # Nalam Arulum Pradosham, #'ஓம் நமசிவாய, #தென்னாடுடைய சிவனே போற்றி, #எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, #நந்தி பகவான், #காப்பரிசி நிவேதனம், #மாதப் பிரதோஷம், #மகா பிரதோஷம், #பக்ஷப் பிரதோஷம், #பிரளய பிரதோஷம், #நித்தியப் பிரதோஷம், #சனிப் பிரதோஷம், #பிரதோஷ அபிஷேகம், #தீபாராதன, #பிரதோஷ காலம், #வளர்பிறை, #தேய் பிறை, #திரயோதசி, #13-ம் நாள், #பிரதோஷ வழிபாடு, #DOEZCHECK, # பிரதோஷம் என்பது என்ன?, #sivan slogam, #ஐந்து சிவ மந்திரங்கள், #yourlife, #siva, #சோம வார பிரதோஷம்,
OTHER VIDEOS
சிவனின் ஐந்து சபைகள்
• சிவன் நடனம் ஆடும் ஐந்து சபைகள்
உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஐந்து சிவ மந்திரங்கள்
• உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஐந்து சிவ மந்தி...
சிவ பூஜை செய்ய ஏற்ற மலர்களும், பலன்களும்-
• சிவ பூஜை செய்ய ஏற்ற மலர்களும், பலன்களும்-
நவகிரக தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம்
• நவகிரக தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம்
வில்வ இலை எதனால் சிவனுக்கு உகந்தது?
• வில்வ இலை எதனால் சிவனுக்கு உகந்தது
பிரதோஷம் என்பது என்ன ?
• பிரதோஷம் என்பது என்ன ?
பிரதோஷத்தின்போது நந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன் ?
• பிரதோஷத்தின்போது நந்திகேஸ்வரருக்குக் காப்ப...
--
Description
About
doezcheck.com
Its guides you to do everything you do
Doezcheck are important because
they allow people to find solutions to various problems and make concrete decisions and action plans to solve those problems, substance into smaller parts in order to gain a better understanding of it.
We can find a “balanced integration”
between – Health Wealth Happiness
This is becoming one of life’s toughest balancing acts,
finding the right equation to ensure we’re attaining,
or at least maintaining our health, wealth and happiness.
Xxxxxxxxxxxx
பொறுப்புத் துறப்பு:
இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும்
பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில்
இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே.
அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்,
தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.
XXXXXXXX
-
Информация по комментариям в разработке