மதிமுக பொதுக்குழு உறுப்பினர் கி.தமிழ்வாணன் - சுமதி ஆகியோரின் இல்லத்திருமண வரவேற்பு விழா...

Описание к видео மதிமுக பொதுக்குழு உறுப்பினர் கி.தமிழ்வாணன் - சுமதி ஆகியோரின் இல்லத்திருமண வரவேற்பு விழா...

Watch
Kagitha Sakthi
in our YouTube.
please Subscribe and select All...
மதிமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளரும், ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான நெமிலிச்சேரி மு.பாபு தலைமையில், பூவிருந்தவல்லி குமணன்சாவடி பகுதியை சேர்ந்த மதிமுக பொதுக்குழு உறுப்பினர் கி.தமிழ்வாணன் - சுமதி ஆகியோரின் இல்லத்திருமண வரவேற்பு விழாவில், மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், வைகோவின் மகனுமான துரைவைகோ கலந்துகொண்டு மணமக்கள் டி.லோகேஷ்அருண்மொழி - எம்.கவிகார்த்திகா என்கிற மோனிஷா ஆகியோரை வாழ்த்தினார். 2024ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 25ஆம் தேதி அன்று மாலை 6 மணி அளவில், மாங்காட்டில் உள்ள கல்யாணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இத்திருமண வரவேற்பு விழாவில், மதிமுக முக்கிய நிர்வாகிகளான மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளரும், மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் இரா.அந்திரிதாஸ், பூவை ஒன்றிய செயலாளர் பா.கைலாசம், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணை செயலாளரும், கவுன்சிலருமான பி.முருகன், பூவை நகர செயலாளர் பூவை இரா.சங்கர் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். மதிமுக பொதுக்குழு உறுப்பினரும் அகரமேல் ஊராட்சி மன்ற தலைவருமான கே.சங்கர், பூவை ஒன்றியம் கருணாகரச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதிகைலாசம், ஒன்றிய அவைத்தலைவர் வி.ஜி.ஜெயகோபி, ஒன்றிய பொருளாளர் தாங்கள் பி.ரவி, மாவட்ட பிரதிநிதி பி.கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர்கள் கே.எஸ்.எம்.வெங்கடேசன், ஏ.இளங்கோவன், எம்.மோகனா, மாவட்ட பிரதிநிதிகள்:- பி.கே.சரவணன், டி.ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான டி.தினேஷ்குமார், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.சுகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், மதிமுக மாவட்ட முக்கிய நிர்வாகிகள்:- மா.வை.மகேந்திரன், டி.சி.ராஜேந்திரன், மாவட்ட செயலாளரும், ஆவடி மாநகராட்சி துணை மேயருமான எஸ்.சூரியகுமார், ஜீவன் மா.சுப்பிரமணி, ஊனை ஆர்.இ.பார்த்திபன், மணிவேந்தன், இரா.அருணாச்சலம், ஜே.சிகந்தர், அட்கோமணி உள்ளிட்ட பலர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் மணமக்களை இத்திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Комментарии

Информация по комментариям в разработке