போக்குவரத்து Dept vs காவல்துறை Dept-சட்டப்படி Fight✍️✍️

Описание к видео போக்குவரத்து Dept vs காவல்துறை Dept-சட்டப்படி Fight✍️✍️

‪@A2ZARIVOM5‬ --இது நமது சேனல் subscribeசெய்யுங்க, like&share பண்ணுங்க 🙏🙏

அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்க நினைத்த police..
நடத்துனர் மற்றும் காவலருக்கும் இடையே சட்டமோதல்..✍️
இதன் வீடியோவாக வெளியிட்ட நடத்துனர்-social media-வில் viral..

இதன் தொடர்ந்து அதிரடியாக களமிறங்கிய காவல்துறையினர் அரசு பேருந்தினை வழிமறித்து சீருடை/நோ பார்க்கிங்/சீட் பெல்ட் என சட்டமீறல்களை சுட்டிக்காட்டி அரசு பேருந்து ஓட்டுனருக்கு அபராதம்..✍️
பேருந்து நடத்துனருக்கு தலைகவசம் அணியவில்லை என அபராதம்..✍️

இதனை கண்ட அரசாங்கம் போக்குவரத்து மற்றும் காவல்துறையின் செயலை கண்டு, இரண்டு துறையின் சட்டமோதலை தேநீர் கோப்பையுடன் இன்று சமரசத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.✍️

ஆரம்பித்தவர்களே தேநீருடன் முடித்தும்வைத்துள்ளனர்..✍️
மோதல் ஆரம்பித்த 4நாட்களில் தீர்வு.
இதுபோலவே பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்ந்தால் சிறப்பு 🙏🙏🙏

#news #shortvideo #subscribe #police #govt #breakin#youtuber #youtubeshort #youtubevideo #youtubeshorts #youtubechannel #youtubeindia #breakingnews #shortvideo #trending #facebook #instagram #information #world #trending #newstoday #newschannel #shortsfeed #suntv #policedepartment #policedept #transport #transportdepartment #transportdept

Комментарии

Информация по комментариям в разработке