காலங்களை கடந்து நிற்பவர் |Pr.Ranjith Jeba | Dr.A.Pravin Asir | Fr.Sinto Chiramal

Описание к видео காலங்களை கடந்து நிற்பவர் |Pr.Ranjith Jeba | Dr.A.Pravin Asir | Fr.Sinto Chiramal

‪@RanjithJeba‬ #PrRanjithJeba #jinokunnumpurath #latesttamilchristiansong #4k #8k #4kvideo #newrelease

♫ Song Credits ♫

♪ Song: Kaalangalai Kadanthu Nirpavar(காலங்களை கடந்து நிற்பவர்)
♪ Singer:- Pr.Ranjith Jeba, Nissi Ministries, Chennai
♪ Lyrics:- Dr.A.Pravin Asir
♪ Tune & Music:- Fr.Sinto Chiramal
♪ Music production:- Nihil Jimmy
♪ Production:- Jino Kunnumpurath
♪ Song recorded at Sound Town Studios, Saligramam, Chennai
♪ Sound Engineer :- Vishnu Shankar
♪ Mix and Mastering:- Mani Rathnam (The Mystic’s Room, Chennai)
♪ Guitars and Bass:- Crispin Netto
♪ Flute:- Rajesh Cherthala
♪ Recorded at Sonic Island, Kochi
♪ Recording Engineer:- Sanjay Sukumaran
♪ Chorus Team:- Unmesh Unnikrishnan ,Safras Javed Dad, Arjun Suresh, Anjali,Syamaprasad,Dhaliya,Arun Bhaskar
♪ Recording Engineer:- Abhinav MK
♪ Recording Assistant:- Elwin C Praveen
♪ Recorded at NHQ Studio,Kochi
♪ English Subtitles:- Dr.A.Pravin Asir
♪ Video Production:- El-Olam Media
♪ Video by:- El-Olam Media
♪ DOP:- Alex David
♪ Edit, DI and Design:- Kanmalay George
♪ Set Design by:- Anbu Rajan(18 inches)
♪ Video featuring musicians:- Baba George, David Rajkumar, Joel & Arun.
♪ Video featuring backing vocals:- Sam Satish, Sivaranjini, Jesse & Joshua.
♪ Banner:- ZION CLASSICS
♪ Feedback : +91 9447173373
Ⓟ & ©️ : 2024 Zion Classics

________________________
♫ Lyrics ♫
________________________

காலங்களை கடந்து நிற்பவர் நம் மத்தியில் இறங்கி வருகிறார்...
வானங்களை நொடியில் படைத்தவர் நம் வாழ்க்கையை மாற்றவே வருகிறார்...
என்றும் மாறிடாத நம் தேவனை போற்றி நாம் துதிப்போம்...
யாரையும் தள்ளாத இயேசுவை வாழ்த்தி பாடுவோம்...
ஆராதனை உமக்கே...
ஆராதனை உமக்கே...
ஆராதனை உமக்கே...
(துதி, ஸ்தோத்திரம் எந்நாளுமே...) x 2

1.(தடுமாறும் பிள்ளையை கண்டால் தகப்பன் தவிப்பாரே...
உளமார வேண்டியே அழைத்தால், உடனே அவர் வருவாரே...) x 2
மனதுருகும் ஒரு தகப்பன் நமதருகே என்றும் உண்டு...
கரங்கள் தட்டியே, நடனமாடியே, வாழ்த்துப்பாடி துதிப்போம்...(அவரை)
வாழ்த்துப்பாடி துதிப்போம்...
ஆராதனை உமக்கே...
ஆராதனை உமக்கே...
ஆராதனை உமக்கே...
(துதி, ஸ்தோத்திரம் எந்நாளுமே...) x 2

2. (திறவுண்ட வாசலை சிலுவை மரத்தில் தந்தாரே...
பிளவுண்ட கன்மலை நமக்காய், மரித்து உயிர்த்தெழுந்தாரே...) x 2
மனந்திரும்பும் ஒருவரிலும் மனமகிழும் தெய்வம் இயேசு...
கரங்கள் தட்டியே, நடனமாடியே, வாழ்த்துப்பாடி துதிப்போம்...(அவரை)
வாழ்த்துப்பாடி துதிப்போம்...
ஆராதனை உமக்கே...
ஆராதனை உமக்கே...
ஆராதனை உமக்கே...
(துதி, ஸ்தோத்திரம் எந்நாளுமே...) x 2

3. (சுவிசேஷ வாஞ்சையும், ஆத்தும பாரமும் தந்தாரே...
அபிஷேக மழையில் நனைத்து, என்னை அவர் அழைத்தாரே...) x 2
அறுவடைக்கு ஆட்கள் வேண்டும், அழைக்கிறார் இயேசு இன்று...
அறுப்பு மிகுதியே, அவருக்காகவே நமது வாழ்வை கொடுப்போம்...(இன்றே)
நமது வாழ்வை கொடுப்போம்...
எங்கள் வாழ்க்கையே உமக்கே...
எங்கள் வாழ்க்கையே உமக்கே...
எங்கள் வாழ்க்கையே உமக்கே...
(துதி, ஸ்தோத்திரம் எல்லாமுமே...) x 2

காலங்களை கடந்து நிற்பவர் நம் மத்தியில் இறங்கி வருகிறார்...
வானங்களை நொடியில் படைத்தவர் நம் வாழ்க்கையை மாற்றவே வருகிறார்...
(மாற்றவே வருகிறார்) x 3.


♫ Listen to "Kaalangalai Kadanthu Nirpavar" Song on your favourite streaming platforms ♫

♪ Deezer : https://www.deezer.com/album/554167062
♪ iTunes : https://itunes.apple.com/album/id/173...
♪ Spotify : https://open.spotify.com/track/03xWnH...
♪ YouTube Music :    • Kaalangalai Kadanthu Nirpavar  
♪ WYNK : https://wynk.in/u/7vmJWzzIQ
♪ Amazon Music : https://music.amazon.com/albums/B0CWS...
♪ Jio Saavn :
♪ Ganna : https://gaana.com/song/kaalangalai-ka...
♪ Apple Music :   / kaalangalai-kadanthu-nirpavar-single  

For more videos visit:-

Website : https://www.zionclassics.com/
Facebook :   / zionclassicsmusic  
Twitter : https://twitter.com/zion_classics?s=08
Telegram : https://t.me/joinchat/G8Ls1BTB_4X5Pf5i
ShareChat : https://b.sharechat.com/R9zWFIjXKT
Instagram :   / zionclassics  

Please 𝐶𝑜𝑛𝑡𝑎𝑐𝑡 𝑢𝑠:-
𝐸-𝑚𝑎𝑖𝑙 : 𝑗𝑖𝑛𝑜@𝑧𝑖𝑜𝑛𝑐𝑙𝑎𝑠𝑠𝑖𝑐𝑠.𝑐𝑜𝑚
𝑃ℎ : +91 04862 220221
𝐶𝑎𝑙𝑙 / 𝑊ℎ𝑎𝑡𝑠𝑎𝑝𝑝 : +91 9447173373

ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Zion Classics. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

© 2024 Zion Classics

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
tamil christian songs
christ songs tamil
john jebaraj songs
kristen songs tamil
tamil christian padal
tamil christian songs in tamil
tamilchristian songs
tamil christian songs lyrics
tamil christian worship songs
christian new song tamil
christian old songs tamil
christian padal
christian rc tamil songs
jesus song tamil song
john jebaraj new songs
john jebaraj songs in tamil
praise and worship songs in tamil
tamil christian hymns lyrics

Комментарии

Информация по комментариям в разработке