Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть விஷ்ணுவின் கிருஷ்ணா அவதாரம் |

  • GLIMPSE OF TRENDING
  • 2024-09-02
  • 32940
விஷ்ணுவின் கிருஷ்ணா அவதாரம் |
  • ok logo

Скачать விஷ்ணுவின் கிருஷ்ணா அவதாரம் | бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно விஷ்ணுவின் கிருஷ்ணா அவதாரம் | или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку விஷ்ணுவின் கிருஷ்ணா அவதாரம் | бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео விஷ்ணுவின் கிருஷ்ணா அவதாரம் |

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை கான", 'Link' கிளிக் செய்யவும்."
1. மச்ச அவதாரம்:
தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். அதாவது மனிதர்களின் பிறப்பு நிகழும் முறை.
   • மகாவிஷ்ணுவின் மச்ச அவதாரம் |ஜெய் ஸ்ரீ கிரு...  

2. கூர்ம அவதாரம்:
மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
   • மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரம் |ஸ்ரீ கிருஷ்ணா...  

3. வராக அவதாரம்:
ஆறாம் மாதம் குழந்தையாக தவழ்ந்து, முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
   • மகாவிஷ்ணுவின் வராக அவதாரம் | ஜெய் கிருஷ்ணா...  

4. நரசிம்ம அவதாரம்:
எட்டாம் மாதம் எழுந்து உட்கார்ந்து, கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம்.
   • மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம் |ஸ்ரீ கிருஷ்...  

5. வாமன அவதாரம்:
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
   • மகாவிஷ்ணுவின் வாமன அவதாரம் |ஸ்ரீ கிருஷ்ணா ...  

6. பரசுராம அவதாரம்:
வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
   • மகாவிஷ்ணுவின் பரசுராம அவதாரம் |ஸ்ரீ கிருஷ்...  
7. ராம அவதாரம்:
திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
   • மகாவிஷ்ணுவின் ராம அவதாரம் |ஸ்ரீ கிருஷ்ணா #...  

8. பலராம அவதாரம்:
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
   • மகாவிஷ்ணுவின் பலராமன் அவதாரம் |ஸ்ரீ கிருஷ்...  

9. கிருஷ்ண அவதாரம்:
முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து ; அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
   • விஷ்ணுவின் கிருஷ்ணா அவதாரம் |#krishna #tre...  

10. கல்கி அவதாரம்:
இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.
   • விஷ்ணுவின் கல்கி அவதாரம் |ஸ்ரீ கிருஷ்ணா #k...  

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]