குறைகளை உடனே தீர்க்கும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் | Yathothkari Perumal | யதோத்தகாரி பெருமாள்

Описание к видео குறைகளை உடனே தீர்க்கும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் | Yathothkari Perumal | யதோத்தகாரி பெருமாள்

Sonnavannam Seitha Perumal(Yathothkari Perumal Temple Kanchipuram), Sonna Vannam Seitha Perumal, திருவெக்கா, Tiruvekkaa Temple, Kanchipuram Divya Desam Temples List, Must Visit Temples in Kanchipuram.

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோவிக்கு செல்லும் வழித்தடம்(Sonna Vannam Seitha Perumal Location):

காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து சுமார் 2.5 கி.மீ. தொலைவில் உள்ளது, அஷ்டபுஜ பெருமாள் திருக்கோவிலில் இருந்து நடந்தே செல்லலாம், காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

Divyadesam51 Sri Sonnavannam Seitha Perumal Yathothakaari Temple, திவ்யதேசம் 51 ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் யதோத்தகாரி கோயில் https://goo.gl/maps/taM1NoCwwbfCxvzH7

யதோத்தகாரி பெருமாள் திருக்கோயில் நடை திறந்திருக்கும் நேரம்(Yathothkari Perumal Temple Timings):

இந்த திருக்கோயில் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

#aalayamselveer #sonnavannamseithaperumal #yathothkariperumal #divyadesam #kanchipuramtemple #tiruvekkaa #perumaltemple #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples

Комментарии

Информация по комментариям в разработке