ஆபீஸே இல்லாமல் ஆரம்பித்த Business, இன்று கோடிகளில் டீலிங்! | Tamil Business Tips | Josh Talks Tamil

Описание к видео ஆபீஸே இல்லாமல் ஆரம்பித்த Business, இன்று கோடிகளில் டீலிங்! | Tamil Business Tips | Josh Talks Tamil

உங்கள் வணிகத்தை விரைவாக வளர்க்க பல்வேறு ரகசியங்களை அறிய தயாராக உள்ளீர்களா? இந்த "Secrets to Business Success in Tamil" வீடியோவில், வணிகம் வெற்றியடைய தேவையான முக்கியக் குறிப்புகளை நாங்கள் பகிர்கிறோம். வணிக வளர்ச்சிக்கு உங்களுக்கு உதவக்கூடிய செயல்பாட்டிற்கான வழிமுறைகள், உங்களின் வணிக யோசனைகளை எவ்வாறு செயல்படுத்துவது, போட்டியை கடந்துபோகும் உத்திகள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.

வணிக வளர்ச்சியில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கவும், உங்கள் இலக்குகளை எவ்வாறு அடையலாம் என்பதற்கான பயனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள். தமிழ் மொழியில் உங்களுக்கான வணிக வெற்றிக்கான ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த வீடியோவை தவற விடாதீர்கள்!

🔔 வீடியோவைப் பார்த்த பிறகு, உங்கள் கருத்துக்களை கீழே பகிரவும் மற்றும் உங்கள் வணிகத்தை வளர்க்கவும் உதவியாக இருக்கும் மேலும் வீடியோக்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்!

ஸ்வாதி இவர் தனது கல்லூரி காலம் முதலே தொடங்கிய Business தான் Reflection Matters என்ற நிறுவனம். இதை தனது கல்லூரி தோழன் சரத் என்பவருடன் இணைந்து ஆரம்பித்துள்ளார். படிக்கும் காலத்திலே ஒரு Instagram பக்கமாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், interior designing தொடர்பாக பலரின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து இந்த ஸ்வாதி-சரத் Instagram ஐ பார்த்த ஒருவர் இவர்களின் திறமையை உணர்ந்து இவர்களிடம் தனது கட்டிடத்தின் designing தொடர்பாக அணுகியுள்ளார். அலுவலகமே இல்லாத இந்த Business ஜோடி, உடனடியாக ஒரு இடத்தை தயார் செய்து தங்கள் client ஐ சந்தித்து அந்த project ஐ பெற்றுள்ளனர். எதோ ஒரு காரணத்தில் பெற்ற முதல் project பாதியிலே நின்றுவிடுகிறது. எனினும் மனம் தளராத இந்த ஸ்வாதி-சரத் தொடர்ந்து இந்த business ஐ முன்னெடுத்து இளம் வயதில் விடுமுறையின்றி உழைத்து, இன்று பிரபலங்கள் வரை தங்கள் பணியை கொண்டு சேர்த்துள்ளனர்.

ஸ்வாதி, இந்த வீடியோவில் 6 Business Tips For Growth குறித்து பேசியிருக்கிறார். தங்கள் Business வளர்ச்சிக்கு முக்கிய காரணமே Knowledge sharing தான் குறிப்பிடுகிறார். முதலாவதாக, hunger for goals என குறிப்பிடும் இவர், இரண்டாவதாக, choosing the partner என்பதை குறிப்பிடுகிறார், மூன்றாவதாக set your timelines and track your goals என்றும், நான்காவதாக start your business with what you have அல்லது start your business immediately என்கிறார், அடுத்து ஐந்தாவதாக decisiveness அல்லது decision making என்றும் இறுதியாக ஆறாவதாக get ready for challenges என்கிறார்.

Swati has started a business called Reflection Matters since her college days. He started it with his college friend Sharath. The company, which started as an Instagram page while studying, attracted the attention of many people regarding interior designing. After seeing this Swati-Sharath Instagram, a person realized their talent and approached them regarding the design of his building. This business couple, who do not have an office, immediately prepared a place and met their client and got the project. Due to some reason, the first project got stalled. However, this unrelenting Swati-Sharath continued to pursue this business and worked tirelessly at a young age and today they have brought their work to the celebrities.

Swati, in this video, has talked about 6 Business Tips for Growth. The main reason for the growth of their business is knowledge sharing. The first is Hunger for Goals, the second is Choosing the Partner, the third is Set your timelines and track your goals, the fourth is Start your business with what you have or start your business immediately, the fifth is Decisiveness or decision making and finally the sixth is Get ready for challenges.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | how to success in business tamil

#joshtalkstamil #motivation #businessmotivation #BusinessSuccess #TamilBusinessTips #GrowYourBusinessFast #Entrepreneurship #TamilViral #BusinessSecrets

Комментарии

Информация по комментариям в разработке