ஹைக்கூ கவிதையும் வடிவமும் | மகாகவி ஈரோடு தமிழன்பன்

Описание к видео ஹைக்கூ கவிதையும் வடிவமும் | மகாகவி ஈரோடு தமிழன்பன்

தமிழ் நெஞ்சம் - பிரான்சு மற்றும் உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் ஆகியவை இணைந்து ஹைக்கூ 2020 விழாவை 02.02.2020 அன்று நடத்தின. இவ்விழாவில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு ‘பாஷோ’ விருது வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக சிறப்புரையாற்றினார் தமிழன்பன்.

Комментарии

Информация по комментариям в разработке