Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு🎓Introduction to Islamic Knowledge Course [IIK]

  • Human Guidance & Welfare Center Poonamallee
  • 2024-04-21
  • 2008
🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு🎓Introduction to Islamic Knowledge Course [IIK]
  • ok logo

Скачать 🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு🎓Introduction to Islamic Knowledge Course [IIK] бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு🎓Introduction to Islamic Knowledge Course [IIK] или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு🎓Introduction to Islamic Knowledge Course [IIK] бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு🎓Introduction to Islamic Knowledge Course [IIK]

🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு

🎓Introduction to Islamic Knowledge Course [IIK]

بسم الله الرحمن الرحيم

🌐 உலக தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு

🔖 அமல்களில் அதிக ஆர்வம் இருந்தும் போதிய இஸ்லாமிய கல்வி அறிவு இல்லையா?

✍️ ஆர்வம் இருந்தும் படிக்கும் வயதைக் கடந்து விட்டோம் என்ற கவலையா??

📝 அடிப்படை கொள்கை மற்றும் சட்டதிட்டங்களை கற்க வேண்டுமா?


💝நமது ஆன்லைன் ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பில் சேர்ந்து அஹ்லுஸ் சுன்னாஹ் அறிஞர்களின் வாயிலாக மார்க்க சட்டங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்

மொழி: தமிழ்

🗓️காலம்: ஒரு வருடம் [மே 2024 ~ ஏப்ரல் 2025]

♻️ வகுப்பு ஆசிரியர்

🎙️உஸ்தாத் உவைஸ் உமரி நஸீரி


♻️சிறப்பம்சங்கள்♻️

🔖அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ வின் சரியான மன்ஹஜ் அடிப்படையில் பாடத்திட்டம்

🎀 ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டிய வகுப்புகள்

✨அனைவரும் இலகுவாக கற்கும் வகையில் வார இறுதி நாட்களில் வகுப்புகள்

📖 தெளிவான மற்றும் விரிவான ஆதாரங்களுடன் விளக்கங்கள்

⚡அன்றாட துஆக்கள் ஸூராக்கள் மனனம் மற்றும் தஜ்வீத் வகுப்பு

🌐 உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு

👫ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வாய்ப்பு

🗃️ நேரடி Zoom மற்றும் பதிவேற்றப்பட்ட வீடியோ / ஆடியோ வகுப்புகள்

📚பாடங்களின் விவரங்கள்:

🔰அகீதா - ஈமானின் ஆறு அடிப்படைகள், மத்ஹபுகள் மற்றும் சூனியம் & ருக்யா

🔰ஃபிக்ஹ் - தூய்மை தொழுகை , ஜகாத்,நோன்பு & ஹஜ் சட்டங்கள்

🔰அரபு மொழி - துருஸுல் லுகா - பாகம் 1

🔰குர்ஆன் - அம்ம ஜுஸ்வு ஸுராக்கள் , அன்றாட துஆக்கள் மனனம் மற்றும் தஜ்வீத் வகுப்புகள்

🔰ஹதீஸ் - அல் அர்பஊன் அந்நவவிய்யா ஹதீஸ் தொகுப்பு

🔰ஸீரா - நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு

🔰ஆதாப் - இஸ்லாமிய ஒழுங்குகள் மற்றும் மார்க்க கல்வியை தேடும் மாணவர்களின் ஒழுங்குகள்

🔮நிபந்தனைகள்

📍 அல் குர்ஆனை சரளமாக ஓத தெரிந்திருக்க வேண்டும்

📍 தமிழ் சரளமாக எழுத தெரிந்திருக்க வேண்டும்

📍வயது வரம்பு இல்லை

🗓️ வகுப்பு ஆரம்பமாகும் நாள் [இன் ஷா அல்லாஹ்] : 04.05.2024

ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் - சென்னை.

மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276 / https:/wa.me/919500114276

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]