Munnorgal | Jebathotta Jeyageethangal Vol 39 | Fr.S.J.Berchmans

Описание к видео Munnorgal | Jebathotta Jeyageethangal Vol 39 | Fr.S.J.Berchmans

Produced by - Melchi Evangelical Services Pvt Ltd
Music Produced by - Alwyn .M
Creative Head - Augustine Ponseelan
Director - Lavanya Rao
Camera - Anbu Dennis
Visual Editor - Navalan
Colorist - Rajesh
Edit Suite - Siswa
DI Color Lab - Firefox Studios
Location Courtesy - Gateway International School

----

முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர் - 2
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை - 2 (முன்னோர்கள்)

கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று - 2 தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான் - 2

அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு - 2 (முன்னோர்கள்)

சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குறுதியை - 2 பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான் - 2 (அறிக்கை)

தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே - 2
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான் - 2 (அறிக்கை)

Комментарии

Информация по комментариям в разработке