கூச்சம் நடுக்கம் இல்லாமல் திருமண புகைப்படங்களுக்கு எப்படி pose குடுப்பது!

Описание к видео கூச்சம் நடுக்கம் இல்லாமல் திருமண புகைப்படங்களுக்கு எப்படி pose குடுப்பது!

வணக்கம் 🙏🏼

#weddingposes #weddingcandidphotography #coimbatorewedding

எங்களது வாடிக்கையாளராக வருவதற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் எங்களிடம் top camera with godox lights advanced lens இருக்கிறது, 2014 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டோம் திருமண புகைப்படத்தில் எங்களது வாடிக்கையாளர் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் அவர்கள் நினைவுகளை தூண்டப்படும் விதத்தில் எங்களது புகைப்படம் அமைந்துள்ளது என்பதை சந்தோஷமாக தெரிவித்துக் கொள்கிறோம். திருமணத்திற்கான புகைப்படங்கள் தேவைப்பட்டால் எங்களை முதலில் தொடர்பு கொண்டு உரையாடி பிறகு முடிவுக்கு வாருங்கள் 🙏🏼 இதுவே சிறப்பானதாக அமைய வாய்ப்புள்ளது.

உங்களுக்கு திருமணத்தை என்றும் பார்த்து மகிழ கவனமாக கையாளும் எங்களது புகைப்பட நிபுணர்கள் அவர்களது திறமையை வெளிப்படுத்த. வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். படங்களைப் பார்க்கும் போதெல்லாம் உங்களது நினைவுகள் மகிழ்ச்சியான தருணங்களாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களது சந்தோஷமான தருணம் எங்களது முக்கியமான கடமையாகும்🙏🏼 நன்றி 🙏🏼
#மோகன்தேவ்
Follow the i2i Creative Studios channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaB4...

www.i2icreativestudios.com
☎️ 9566355771

   • choose your best experience candid ph...  

Комментарии

Информация по комментариям в разработке