ஓங்கி உலகளந்த - திருப்பாவை || ONGI ULAGALANDHA - THIRUPPAVAI || ANDAL || VIJAY MUSICALS

Описание к видео ஓங்கி உலகளந்த - திருப்பாவை || ONGI ULAGALANDHA - THIRUPPAVAI || ANDAL || VIJAY MUSICALS

ONGI ULAGALANDHA - THIRUPPAVAI || ANDAL || SINGERS : CHENNAI SISTERS || MUSIC : PRADEEP || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals

ஓங்கி உலகளந்த - திருப்பாவை || ஆண்டாள் || பாடியவர்கள் : சென்னை சகோதரிகள் || இசை : பிரதீப் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்

Комментарии

Информация по комментариям в разработке