சீர்காழி சட்டைநாதர் கோவில்/முழு வரலாறு/Sattainathar temple history in tamil/Thoniappar temple.

Описание к видео சீர்காழி சட்டைநாதர் கோவில்/முழு வரலாறு/Sattainathar temple history in tamil/Thoniappar temple.

#sirkazhithoniappartemple
#sirkazhisivankoil
#sattainathartemplehistory
#sirkazhiperiyakovil
சீர்காழி சட்டநாதர் கோவில் மூன்று அடுக்குகள் கொண்ட சிவன் கோவில்.
தரைதளம்: பிரம்மபுரிஸ்வரர்
முதல் தளம் : தோணியப்பர் உமாமமகேஷ்வரி
இரண்டாம் தளம்: சட்டைநாதர் சுவாமி
இறைவி: திருநிலை நாயகி,பெரியநாயகி
பழமை: 1300ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவில்.
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்(22தீர்த்தங்கள்)
தல விருட்சம்: மூங்கில்,பாரிஜாதம்,பவளமல்லி
திருஞானசம்பந்தர் அவதரித்த தலம்.
திருஞான சம்பந்தர் 3 வயதில் பார்வதி கரத்தால் ஞாப்பால் அருந்திய தலம்.
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மூவராலும் தேவார பாடல் பெற்ற தலம்.
காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள்
உள்ள தனி சிறப்பு கொண்ட தலம்.
பில்லி சூன்யம் ஏவல் கண் திருஷ்டி போக்கும் பரிகார தலம்.
தருமபுரம் ஆதினம் தலமையில் 2023 மே மாதம் குடமுழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது.
சீர்காழி பெரிய கோவில் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
Sirkszhi temple timing :
morning 6.00 a.m to12.00 a.m
evening 4.00 p.m to8.45 p.m
sirkazhi temple half kilometer to sirkazhi bus stand and two kilometers distance of sirkazhi
Raiway station.
sirkazhi sattainathar temple also called thoniappar temple and Bramapureeswarar temple. sirkali thoniappar temple isone of the famous and oldest shiva temple in mayiladuthurai district Tamilnadu India.
devara hyms sung at this temple.
sattainathar shrines top of the hill
thoniappar appears in first floor
Bramapureeswarar in ground floor.
Sirkazhi thoniappar varalaru is one of the oldest story in seiva history.
sattainathar is a powerful god in sirkali temple. sattainathar sirkazhi temple is also
near to Chidambaram natrajar temple distance of twenty kilometers.
sirkazhi sivan koil is controled by Tharmapuram Athinam Srilasri Kayalai Masilamani thesiga gnana samandha paramacharya swamygal.

Комментарии

Информация по комментариям в разработке