ஸ்ரீகாளஹஸ்தி பற்றிய முழு கதை! SriKalahasti Temple History in Tamil| Varalaaru | Kalatheeswarar Story

Описание к видео ஸ்ரீகாளஹஸ்தி பற்றிய முழு கதை! SriKalahasti Temple History in Tamil| Varalaaru | Kalatheeswarar Story

திருமணத்தடை நீங்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராகு-கேது பரிகார பூஜை செய்யும் ஸ்தலம் தான் ஸ்ரீ காளஹஸ்தி. பஞ்சபூதங்களில் வாயுவிற்காக கட்டப்பட்ட இத்திருத்தலம் 500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. இதன் வரலாற்றை கேட்கையில் இப்படியும் ஒரு பக்தி இருக்க முடியுமா? என்கிற அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது. சைவத் ஸ்தலமான ஸ்ரீ காலஹஸ்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு, ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரோடு அருள் பாலிக்கின்றார்.ஸ்ரீகாளஹஸ்தி கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரால் 1516 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.. இக்கோயில் தென்னாட்டின் கைலாசம் என்றும் காசி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ காளஹஸ்தி ஐம்பூதங்களில் ஒன்றான வாயு ஸ்தலம் ஆகும்.
Sri Kalahasti Temple History in Tamil
Srikalahasti Kalathiappar Temple in Tamil
Kalatheeswarar Temple Greatness in Tamil
Sri Kalahasti Temple Festival in Tamil
Kalahasti Temple Story in Tamil
Sri Kalahasti Temple Andhra Pradesh

#srikalahasti #srikalahastitemple #srikalahasthi #andhrapradesh #kalahasti

Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை:    • Krishna Avatharam  Full Story in Tami...  

Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History:    • Desa Mangaiyarkarsi Biography| Husban...  

இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil :    • இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaav...  

Комментарии

Информация по комментариям в разработке