சுத்தமான மற்றும் அழகான காஷிக்கு சுஷும்னா கிரியா யோகிகள் தன்னலமற்ற உதாரணம் | Day 37

Описание к видео சுத்தமான மற்றும் அழகான காஷிக்கு சுஷும்னா கிரியா யோகிகள் தன்னலமற்ற உதாரணம் | Day 37

ஒவ்வொரு ஆண்டும் குரு பௌர்ணமி வைபவமானது நமது குருமார்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித இடத்தில் கொண்டாடப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் குரு பௌர்ணமி சிருங்கேரி, ஷீரடி, திருச்செந்தூர், அருணாச்சலம், திருப்பதி போன்ற ஸ்தலங்களில் கொண்டாடப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள தெய்வத்தின் சக்தி மற்றும் இப்புனித ஸ்தலத்தின் ஆற்றல் சக்தியின் காரணமாகவும் குரு பௌர்ணமி வைபவத்தின் நிகழ்வுகளின் தெய்வீகத்தன்மை யானது மேலும் அதிகரிக்கிறது

இத்தகைய சிறப்பான வைபவமானது ஆதியோகியான, பகவான் ஸ்ரீ விஸ்வேஸ்வரரின் தெய்வீக சன்னிதானத்தில் கொண்டாடப்படும் அனுபவத்திற்கு இணையாக மற்றொரு அனுபவம் இருக்க முடியுமா?

2017 ஆம் ஆண்டு சுஷும்னா கிரியா யோகிகள் குரு பௌர்ணமி வைபவங்களை புனிதமான மற்றும் மிகவும் தெய்வீகமான, காசி என்று அழைக்கப்படும் வாரணாசியில் கொண்டாடியது நம் வாழ்நாள் அனுபவமாக நினைவில் நிற்கிறது!

ஒரு பிரத்யேக வலைதளத் தொடர்:
"காசி யாத்திரை” - எங்கள் குரு மாதாஜியின் அடிச்சுவடுகளில்”
நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தவர்களுக்கு இந்த வைபவத்தை மீண்டும் அனுபவிக்க உதவுகிறது. நிகழ்வின் ஒரு பகுதியாக இல்லாதவர்களுக்கு தெய்வீக நிகழ்வின் நேரடி கண்ணோட்டமாக பார்வையிட்டு ஒரு முழுமையான அனுபவத்தை பெற இயலும்!!!

மற்ற அத்தியாயங்களுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்:

TAMIL:    • காசி பிரகாசி குருபூர்ணிமா வைபவம்  

ENGLISH:    • The Journey to Kashi | Guru Poornima ...  

HINDI:    • काशी सर्वप्रकाशी |  गुरुपूर्णिमा कि म...  

TELUGU:    • కాశీ సర్వప్రకాశి | గురు పౌర్ణమి వైభవం  

KANNADA:    • ಕಾಶಿ ಸರ್ವವ್ಯಾಪಿ | ಗುರುಪೌರ್ಣಮಿ ವೈಭವ  

MALAYALAM:    • ഗുരുപൂർണ്ണിമ  മഹോത്സവം | അമ്മയുടെ തൃപ...  

****
Sushumna Kriya Yoga is a modernized technique which is adapted and designed for current times from very ancient and powerful Kriya Yoga that provides Holistic health, which includes Physical health, Mental health, Emotional health and Spiritual well-being.

Free Sushumna Kriya Yoga Meditation
http://divyababajikriyayoga.org/sushu...
   • How to practice Sushumna Kriya Yoga  


Official Facebook Page
  / divyababajisushumnakriyayoga  

Official Twitter Profiles
  / sushumnakriya  
  / aathmanandamayi  

Official Instagram
  / sushumna_kriyayoga  
  / aathmanandamayi  

#divyababaji #sushumnakriya #aathmanandamayi

Комментарии

Информация по комментариям в разработке