கீழடி: அவர்கள் ஏன் கதறுகிறார்கள்? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan | KEEZHADI

Описание к видео கீழடி: அவர்கள் ஏன் கதறுகிறார்கள்? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan | KEEZHADI

பெரியாரிய பார்வையில் கீழடி

"சாதி - சமயமற்ற தமிழர் நாகரிகம் கீழடி" என்ற தலைப்பில் 03-10-2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில், சமூகநீதி வழக்கறிஞர்கள் மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை.

‎Follow the KULUKKAI channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va79...

நீதி அமைப்புகளில் நம்பிக்கை இழக்கும் நேரம். 0:00
நீதிமன்ற அவமதிப்பு என்ற ஒன்று மற்ற நாடுகளில் உள்ளதா? 1:49
கரிகால் பெருவளத்தானுக்கு குலவித்தை கல்லாமலே அமைந்ததெனில் கோவலனுக்கு அநீதி வழங்கிய நெடுஞ்செழியனுக்கு? 4:21
நான் வரலாற்றை பெரியாரின் கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.6:58
தமிழைப் போற்றுகிறாரா மோடி? 8:13
குறளின் நெறியை மறுத்துப் பேசிய விவேகானந்தருக்கு தமிழ் மண்ணில் மண்டபம். 10:29
மனிதன் நாகரீகம் அடைவது எதனால்? 14:13
இந்து நாகரிகம் என்று ஒன்று உண்டா? 18:26
ரிக் வேதகால ஆரியர்கள் நாகரிகம் அற்ற காட்டுமிராண்டிகள். 21:16
இல்லாத சரஸ்வதியின் பெயரால் நாகரிகம் இருக்கும்போது, இருக்கும் வைகையின் பெயரால் நாகரிகம் இருக்கக் கூடாதா? 24:50
திராவிடர்கள் கட்டிய அணையை உடைக்க இந்திரனை வேண்டிய ஆரியர்கள். 29:47
ரிக்வேத கால ஆரியர்களுக்கு கோவில், சிலை வழிபாடு கிடையாது. 32:55
நமது நாகரிகத்தை அழித்த புரோகித கும்பல். 36:22
சமயம், வழிபாட்டு முறை வேறுபாடு என்ன? 42:56
சமயத்தின் மூலமாக வந்த ஜாதி. 45:39
கீழடி நாகரிகம், மகத நகர அமைப்புகளை விட தொன்மையானதாக இருக்கலாம். 49:50
மத்திய ஆசியாவிலிருந்து தென்னிந்தியா வரை பரவி இருந்த ஆரியரல்லாத நாகரிகத்தின் ஒரு பகுதி கீழடி. 54:00
#keeladi #keezhadi #keezhadiexcavation #keezhadi_excavation #keezhadi_news #karunanandan #indusvalleycivilisation #harappancivilisation #brahmins #harappancivilization #mohenjodaro #saraswatiriver #cult #religion #dravidian #aaryans

Комментарии

Информация по комментариям в разработке