Know the Causes of Breathing difficulty problem. This video explained breathing discomfort solution in tamil. Reason for breathing discomfort tamil language. Know the What are main Symptoms of breathing problem. Breathing discomfort called as "Wheezing" problem in tamil language. Breathing problem solution in tamil. This video explained breathing difficulty solution. How to treat breathing problems. மூச்சு விடுவதில் சிரமம் திணறல் ஏன்? | Breathing discomfort tamil
Subscribe@Thanithuvamm
மேல் மூச்சு வாங்குதல் காரணமும் தீர்வும்👇
• மேல் மூச்சு வாங்குதல் காரணமும் தீர்வும் | ...
இளைப்பு நோய் குணமாக👇
• இளைப்பு நோய் குணமாக | Breathing problem so...
மேல் சுவாசம்
• மேல் சுவாசம் | breathing problem solution ...
சுவாச காசம்
• சுவாச காசம் | How to cure breathing proble...
மூச்சு திணறல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன ? மூச்சு இரைப்பு நோய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும் . மூச்சு திணறல் இயல்பு என்ன ? மூச்சு விடுவதில் சிரமம் எதனால் உண்டாகிறது? மூச்சு திணறல் வர காரணம் ,மூச்சு திணறல் அறிகுறிகள், மூச்சு திணறல் நீங்க என்ன செய்யலாம் என்றும் பார்க்கலாம் .
#breathingdifficulty #breathingdiscomfort #மூச்சுதிணறல் #breathingproblem #thanithuvamm #breathingproblemsolutionintamil
மூச்சு திணறல் இயல்பு : மார்பு வலித்து மூச்சை வெளியே விடவும் உள்ளே இழுக்கவும் மிகவும் சிரமமாக இருக்கும். வெளியாகும் மூச்சு மிகுந்த சிரமத்தோடு வெளியாகும், அது மட்டுமில்லாமல் வாத்தியங்களின் ஒலியை போல் இருக்கும். இருமலால் மார்பில் உள்ள சளியை வெளியேற்ற இயற்கையாக முயன்றாலும் அந்த சளி வெளியே வராது.
மூச்சு திணறல் வர காரணங்கள்: வேண்டாத உணவுகள் , குளிர்ச்சியான உணவுகள் மற்றும் குளிர்ந்த நீர், வேண்டாத செயல்கள் , குளிர் காற்றில் சுற்றுதல், மிகுந்த துர்நாற்றம் உள்ள பொருட்களை முகர்ந்தால் வருவதால் இந்த மூச்சு திணறல் உண்டாகும்.
மூச்சு திணறல் முன் அறிகுறிகள்: தனக்கு பிடிக்காத உணவும் , தனக்கு விருப்ப தகாத காற்றின் மணமும் மூங்கில் பட்டவுடன் மூக்கில் நீர் வடிதல் , தும்மல் வருதல், மார்பு வலி, மார்பை இறுக்கி கட்டியது போல் வலி , இயற்கை மூச்சு விடுவதில் சிக்கல், விலாப்பக்கம் வலி உண்டாகி மூச்சு திணறல், வயிறு உப்புசம், உடல் வியர்த்தல் ஆகியவை உண்டாகும்.
மூச்சு திணறல் தீர்வு: முறையாக மூச்சு பயிற்சி செய்து வர நல்ல குணம் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் தாளிசாதி சூரணம் வாங்கி ஒரு சிட்டிகை அளவு காலை மாலை உணவிற்கு பிறகு தேனில் கலந்து உண்டு வர படிப்படியாக மூச்சு திணறல் பிரச்சினையிலிருந்து நல்ல குணம் கிடைக்கும். தொடர்ந்து இந்த முறையை பயன்படுத்த வேண்டும். முதல் நிலை உள்ள மூச்சு திணறல் இந்த மருத்துவம் போதுமானது. அதிக அளவு பாதிப்பு இருந்தால் அருகிலுள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி செய்து குணம் பெறலாம். இனிப்பு வகை உணவுகளை குறைத்து கொள்ளுதல், மற்றும் குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்தல் நலம் கிடைக்கும். மேலும் குளிர் காற்றில் சுற்றுவதை தவிர்ப்பதற்காக மற்றும் மூச்சு பயிற்சி செய்து வர இந்த மூச்சு திணறல் நீங்கும்.
வாழ்க நலமுடன்
Join this channel to get access to perks:
/ @thanithuvamm
Contact details:
Email: [email protected]
• Facebook :
https://m.facebook.com/Thanithuvamm7/...
• Instagram:
https://instagram.com/thanithuvamm?ig...
• Twitter:
https://twitter.com/thanithuvamm?s=09
• Pinterest:
/ thanithuvamm
• Telegram:
https://t.me/Thanithuvamm
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
CONTENT DISCLAIMER :
All content and media on the Thanithuvamm is created and published online for informational purposes only , some people health is not comfortable for this medicine , before you use this herbal remedies compulsory consult professional representative , It is not intended to be a substitute for professional medical advice and should not be relied on ' as health or personal advice , Always seek the guidance of your health professional with any questions you may have regarding your health or a medical condition . Never disregard the advice of a medical professional , or delay in seeking it because of something you have read on this Channel . If you think you may have a medical emergency , go to the nearest emergency department , or call the emergency services immediately . If you choose to rely on any information provided by Thanithuvamm , you do so solely at your own risk . இந்த தனித்துவம் சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் சித்த வைத்தியம் சார்ந்த அனைத்து செயல்முறைகளும் ஒவ்வொருவரின் உடலின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும் . மூலிகைகளை பயன்படுத்தும் முன்னர் தகுந்த ஆலோசனைகளை பெற்று பயன்படுத்தவும் , இந்த வைத்தியத்தை பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவர் அவர்களின் சொந்த விருப்பமே தவிர கட்டாயமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படவில்லை , தகுந்த ஆலோசனையின்றி பயன்படுத்தும் பட்சத்தில் வரும் பின்விளைவுகளுக்கு தனித்துவம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Информация по комментариям в разработке