தேங்காய் ஓடுகள் மூலம் வீட்டு உபயோக பொருட்களை செய்து அசத்தும் இளைஞர் | Coconut Shell | Uzhave Ulagu

Описание к видео தேங்காய் ஓடுகள் மூலம் வீட்டு உபயோக பொருட்களை செய்து அசத்தும் இளைஞர் | Coconut Shell | Uzhave Ulagu

மண்ணுக்கும் மனிதனுக்கும் கேடு விளைவிக்காமல் தேங்காய் ஓடுகளை பயன்படுத்தி கரண்டி, தண்ணீர், தேநீர் கோப்பை மற்றும் பல வகையான பொருட்களை வடிவமைத்து வருகிறார் சென்னை மாதவரம் அடுத்த சின்ன மாத்தூரை சேர்ந்த கமல். இதை செய்வதல்லாமல்வீட்டில் பின் புறத்தில் சிறிய தோட்டத்தில் கீரை வகைகள் மற்றும் பாரம்பரிய காய்கறி வகைகளை வளர்த்து வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் இவரின் அனுபவங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

#CoconutShell #CoconutShellCraft #MakkalTV

For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh

Follow for more:
Twitter :   / makkaltv  
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv

Комментарии

Информация по комментариям в разработке