செட்டிநாடு மீன் குழம்பு இப்டி செய்ங்க உடனே காலியாகும்/MEEN KULAMBU/Chettinad Fish Curry in Tamil

Описание к видео செட்டிநாடு மீன் குழம்பு இப்டி செய்ங்க உடனே காலியாகும்/MEEN KULAMBU/Chettinad Fish Curry in Tamil

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும் / Men Kulambu in Tamil / Chettinad Men Kuzhambu Recipe / Fish Curry in Tamil










Fish - 3/4 kg
Small onion - 250gm
Tomato - 2 (large)
Garlic - 15
Tamarind - big lemon sized
Coconut milk - 1/2 cup
Turmeric powder - 1/4 tsp
Chilli powder - 2 tbsp
Coriander powder - 3 tbsp
Kulambu chilli powder - 2 tsp
Oil - 4 tbsp
Mustard - 1/2 tsp
Cumin - 1 1/2 tsp
Pepper - 1 1/2 tsp
Fenugreek - 1/2 tsp
Curry leaves
Required salt










செட்டிநாடு மீன் குழம்பு செய்ய
தேவையான பொருட்கள் :

மீன் - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 2 பெரியது
பூண்டு பற்கள் - 15
புளி பெரிய எலுமிச்சை அளவு
தேங்காய் பால் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு











#meenkulambu #meenkulambuintamil #fishcurryintamil #chettinadmeenkulambu #meenkuzhamburecipe #fishcurryrecipe #manganisamayal

Комментарии

Информация по комментариям в разработке