Panayapuram Sivan koil/Panayapuram Sivan Temple/Panayapuram temple history in Tamil/

Описание к видео Panayapuram Sivan koil/Panayapuram Sivan Temple/Panayapuram temple history in Tamil/

#panayapuramaanmigakurippugal
#panayapuramsivankovilvaralaru
#panayapuramvillupuramsivantemple
#பனையபுரம்சத்யாம்பிகைஉடனுறை பனங்காட்டீஸ்வரர்
#Panayapuramtemplehistoryintamil
#thevarapadalpetrasthalam
கட்டடக்கலையில் உலக அதிசயத்திற்க்கு இணையான கோயில்.தேவார பாடல் பெற்ற நடுநாட்டுத்தலம்_ 20
சோழ மன்னன் சிபிக்கு இறைவன்
காட்சி தந்த தலம்.
இறைவன் இறைவியை ஒரு சேர 7 நாட்கள் சூரியன் வழிபடும் தலம்.
கண்கோளாறுகளை போக்கும் பரிகாரத்தலம்.
இறைவன் : பனங்காட்டீஸ்வரர்,ஈசன்
இறைவி: மெய்யாம்பிகை,சத்யாயாம்பிகை,புறவம்மை.
தலமரம் : பனைமரம்.
தீர்த்தம் : பத்ம தீர்த்தம்.
1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த
சோழர்கள் காலத்து கோயில்.
ஊர் : பனையபுரம்
மாவட்டம்: விழுப்புரம்
மாநிலம்: தமிழ்நாடு
திருஞானசம்ந்தர் பதிகம் பாடல் பெற்ற தலம்.
வள்ளலார் திருவருட்பாவில் பாடிய தலம்.
நன்றி : பனையபுரம் அதியமான்
நூல்: ஒப்பபற்ற வாழ்வுதரும் உன்னத
ஆலயங்கள்
Special thanks to Natheswaram music: Thiru Seetharaman and YouTube team.
sivan temple aanmigam speech in tamil
shiva padal petra sthalam aanmeegam speech in tamil
panankateeswarar aanmiga tips in tamil
panayapuram temple aanmeegam tips in tamil
spiritual video in tamil panyapuram sathyambigai temple
Thankyou.

Комментарии

Информация по комментариям в разработке