ரோஸ்மேரி மூலிகை செடி வளர்ப்பது எப்படி?? Rosemary Plant Care in Tamil - Fragnance Filled Herbal Plant

Описание к видео ரோஸ்மேரி மூலிகை செடி வளர்ப்பது எப்படி?? Rosemary Plant Care in Tamil - Fragnance Filled Herbal Plant

ரோசு மேரி (ரோஸ் மேரி; Rosmarinus officinalis) என்பது தடித்த வாசம்மிகு பசுமை மாறா, ஊசி போன்ற இலைகளைக் கொண்ட பல்லாண்டு வாழக்கூடிய ஒரு மூலிகைத் தாவரமாகும். மத்தியத் தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது ஈயெச்சக் கீரையின் (புதினா) குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் மேலும் பல மூலிகைகளும் உள்ளன.
ரோசுமேரியில் காணப்படும் கார்னோசிக் அமிலமானது அல்கெய்மர், லு கெரிக் போன்ற மூளை சம்மந்தப்பட்ட நரம்பியல் நோய்களைத் தடுக்கக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது.

––––––––––––––––––––––––––––––
Spring by Ikson   / ikson  
Music promoted by Audio Library    • Spring – Ikson (No Copyright Music)  
––––––––––––––––––––––––––––––

Комментарии

Информация по комментариям в разработке