நான்கு நட்சத்திர உயர் பதவி அதிகாரிகள்-5 ! four Star Highest Rank 5 officers In India !

Описание к видео நான்கு நட்சத்திர உயர் பதவி அதிகாரிகள்-5 ! four Star Highest Rank 5 officers In India !

அரசியல்-A To Z-ARASIYAL-A To Z-राजनीति-A To Z.
நான்கு நட்சத்திர உயர் பதவி அதிகாரிகள்-5 ! four Star Highest Rank 5 officers In India !

அரசியல் A To Z சேனல் காணொளியில், மனிதநேயம்,நேர்மை, அன்பு,நமது நோக்கம்.

The Highest Active Rank In The Indian Armed Forces !
இந்திய ஆயுதப்படைகளில் மிக உயர்ந்த செயலில் உள்ள பதவிகள்!

அரசியல்,சட்டம், பாதுகாப்பு, ஆட்சிப்பணி பொருளாதாரம், மருத்துவம், ஆரோக்கியம், உடற்பயிற்சி, இயற்கை மருத்துவம், விவசாயம், வியாபாரம், நீர் மேலாண்மை,சமூக வளர்ச்சி,இயற்கை பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு,அனைத்துலகத் தொடர்புகள், கலைகள்,சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, கடல்,கடல் விலங்குகள் பாதுகாப்பு, காணொளிகள் வெளியிடப்படும்.

அறிவியல்,வர்த்தகம், கலை, யுபிஎஸ்சி, டிஎன்பிசிஸ், மாணவர்கள்,பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் காணொளிகள் வெளியிடப்படும்.
சமூக ஆர்வலர்கள், சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், கடல் ஆர்வலர்கள்,ஆய்வு தரவுகள் காணொளியாக வெளியிடப்படும்.

சமுதாய நலன் சம்பந்தப்பட்ட காணொளிகள் வெளியிடப்படும், குழந்தைகள் முதல் முதியவர் வரை, ஆண்கள்,பெண்கள், மாணவர்கள், என்று எல்லோரும் காணக்கூடிய, கேட்கக்கூடிய, சமுதாய,சமத்துவ, சமூக நீதி, காணொளிகள் அரசியல் ஏ டூ இசட் காணலாம்..
தாங்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தர,என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

உண்மையாகவும் நேர்மையாகவும் மனிதநேயத்துடன் வாழும் மக்கள் உலகில் 95 சதவீதம், அவர்கள் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்

Комментарии

Информация по комментариям в разработке