வெத்தலவள்ளிக் கிழங்கு அறுவடை | ருசியான பாரம்பரிய கிழங்கு வேணுமா? இந்த கிழங்கை முயற்சி பண்ணி பாருங்க

Описание к видео வெத்தலவள்ளிக் கிழங்கு அறுவடை | ருசியான பாரம்பரிய கிழங்கு வேணுமா? இந்த கிழங்கை முயற்சி பண்ணி பாருங்க

உருளைக்கிழங்கு, மரவள்ளி என்று பொதுவான கிழங்குகளை தாண்டி பாரம்பரிய கிழங்குகள் ஐம்பது வகை இருக்கிறது. அதில் ஒரு சில ரகங்களே வளர்க்கவும் எளிதாக இருக்கும், சுவையிலும் சிறப்பா இருக்கும். சிறுவள்ளிக் கிழங்கு, பெருவள்ளிக் கிழங்கு, ஊதா ராசவள்ளி என்று சில கிழங்குகளை குறிப்பிடலாம். அதில் வெத்தலவள்ளிக் கிழங்கும் உண்டு. வெத்தலவள்ளிக் கிழங்கை எப்படி வளர்க்கலாம்? அறுவடை எந்த அளவுக்கு இருக்கும்? எவ்வளவு நாள் வைத்து பயன்படுத்தலாம் என்கிற எல்லா விவரங்களும் இந்த வீடியோவில்.

Apart from regular tubers like potato, Tapioca, there are more than 50 varieties of native tubers available here. Not all native tubers are easy to grow and tastier as well. Tubers like Siru valli, Peru valli, Purple Yam are few to list for easy to grow and tastier as well. we can add Veththalavalli as well in that list. In this video we will see how to grow veththalavalli kilangu, how big the harvest will be and how long we can preserve such tuber and use in cooking.

#tubers #rareplants #veththalavalli #kilangu #parambariyakilangu #thottamsiva #kanavuthottam #dreamgarden

Комментарии

Информация по комментариям в разработке